இந்தியாவை விட்டு வெளியேறுங்கள்! கோலி ஆவேசம்!

Webdunia
புதன், 7 நவம்பர் 2018 (18:23 IST)
நேற்று பிறந்தநாள் கொண்டாடிய இந்திய கிரிக்கெட் கேப்டன் கோலி தனக்கு சொந்தமான APP ஒன்றை வெளியிட்டதாக கூறப்படுவதில். அதில் நீங்கள் இந்தியாவை விரும்புகிறீர்கள் என்றால் ஏன் மற்ற நாடுகளை விரும்புகிறீர்கள்...?
நான் இதைச் சொல்வதால்  என்னை சிலருக்கு பிடிக்காமல் போகும் ஆனால் அதைப் பற்றி எனக்கு கவலை இல்லை. இங்கு வசித்துக் கொண்டு மற்ற நாடுகள் அங்குள்ள சிறப்பம்சங்களையும் புகழ்வதை என்னால் சகிக்க முடியவில்லை.  இவ்வாறு அவர் தெரிவித்திருக்கிறார்.
 
கோலி இந்தக் கருத்தை கூறியது சர்ச்சையை உருவாக்கியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

358 ரன்கள் எடுத்தும் தோல்வி ஏன்? கேப்டன் கே.எல்.ராகுல் கூறும் காரணம்..!

அதிக சதமடித்து சாதனை: சச்சின் சாதனையை முறியடித்த விராத் கோஹ்லி..

கோஹ்லி, ருத்ராஜ் சதம் வீண்.. கடைசி ஓவரில் தென்னாப்பிரிக்கா த்ரில் வெற்றி..

கோலி, ருத்ராஜ் சதம்.. கே.எல்.ராகுல் அரைசதம்.. 350 ரன்களை தாண்டிய இலக்கு..!

ருத்ராஜ் அபார சதம்.. சதத்தை நெருங்கிய விராத் கோலி.. இந்தியாவின் ஸ்கோர் எவ்வளவு?

அடுத்த கட்டுரையில்
Show comments