Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அப்பா.. ஜெர்மனி தோத்து போச்சுப்பா..! – கதறி அழுத சிறுமிக்கு ஆன்லைனில் திரண்ட நிதி!

Webdunia
ஞாயிறு, 4 ஜூலை 2021 (15:27 IST)
ஈரோ உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் ஜெர்மனி தோற்றதை கண்டு அழுத சிறுமிக்கு ஏராளமான நிதி திரண்டுள்ளது.

நான்காண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் ஈரோ உலகக்கோப்பை கால்பந்து போட்டிகள் தொடங்கி விமரிசையாக நடந்து வருகிறது. கடந்த ஜூன் 29ம் தேதி நடைபெற்ற நாக் அவுட் சுற்றில் ஜெர்மனி – இங்கிலாந்து அணிகள் பலபரீட்சை செய்தன. மிகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இந்த போட்டியில் ஜெர்மனி ஒரு கோல் கூட அடிக்காமல் 0-2 என்ற கணக்கில் இங்கிலாந்திடம் தோல்வியை தழுவியது.

இந்நிலையில் அந்த போட்டியை காண வந்த ஜெர்மனி சிறுமி ஒருவர் ஜெர்மனி தோல்வியால் மைதானத்திலேயே கதறி அழுத வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது. அதை தொடர்ந்து பலர் அந்த சிறுமிக்கு ஆன்லைன் மூலமாக நிதியளித்த நிலையில் 29 லட்சம் வரை நிதி திரட்டப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கேப்டன் சஞ்சு சாம்சன் அவுட்.. பெங்களூருக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் வெற்றி பெறுமா?

அவர்கள் போட்டியை முடித்ததை நினைத்தால் எனக்கு இன்னமும் சிரிப்பு வருகிறது –ஸ்ரேயாஸ் ஐயர்!

மேக்ஸ்வெல்லின் செயலால் கடுப்பான ஸ்ரேயாஸ் ஐயர்…!

வாரி வழங்கும் வள்ளல் ஆன ஷமி… நேற்றையப் போட்டியில் படைத்த மோசமான சாதனை!

தோனி, அஸ்வினின் மூளை வேலை செய்வது நின்று விட்டதா?... கடுமையாக விமர்சித்த மனோஜ் திவாரி!

அடுத்த கட்டுரையில்
Show comments