Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உலகக்கோப்பை 2019 – கெய்லுக்கு புதுப்பதவி !

Webdunia
செவ்வாய், 7 மே 2019 (15:55 IST)
உலகக்கோப்பை போட்டிகள் இந்த மாதம் 30 ஆம் தேதி தொடங்கவுள்ள நிலையில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் துணைக் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார் கிறிஸ் கெய்ல்.

சர்வதேசக் கிரிக்கெட்டில் உள்ள ஒரு சிலக் கிரிக்கெட்ட்டர்களுக்கே சொந்த நாடுகளைத் தாண்டியும் அனைத்து நாட்டிலும் அனைத்து வயதிலும் ரசிகர்கள் இருப்பார்கள். அப்படி உலகம் முழுவதும் ரசிகர்களைக் கொண்டவர் வெஸ்ட் இண்டீஸ் அதிரடி ஜாம்ப்வான் கிறிஸ் கெய்ல். தற்போது 39 வயதாகும் கிறிஸ்கெய்ல் மே மாதம் நடக்கும் உலக கோப்பைக்கு பிறகு ஓய்வு பெறப்போவதாக அறிவித்துள்ளார்.

இந்நிலையில் உலகக்கோப்பைக்கு செல்லும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு துணைக் கேப்டனாக கெய்ல் நியமிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து கருத்து தெரிவித்த கெய்ல் ‘ ஒரு மூத்த வீரராக கேப்டனுக்கு ( ஹோல்டர் ) உதவ வேண்டியது எனது பொறுப்பு. எங்கள் மீது மிகுந்த எதிர்பார்ப்பு உள்ளது. அணி வெற்றிபெற முழு ஒத்துழைப்பையும் அளிப்போம்.’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பி.சி.சி.ஐ-க்கு தகவல் அறியும் உரிமை சட்டத்திலிருந்து விலக்கு.. புதிய மசோதாவால் பரபரப்பு..!

மீண்டும் டெஸ்ட் மற்றும் டி 20 அணியில் ஸ்ரேயாஸ் ஐயர்!.

பும்ரா இல்லாத போட்டிகளில் எல்லாம் இந்தியா வெற்றி பெறுகிறதா? சச்சின் சொல்வது என்ன?

சாம்சன் எங்கயும் போகலியாம்… சென்னை ரசிகர்கள் ஆர்வத்தைக் கிளப்பி இப்படி பண்ணிட்டாங்களே!

தொடர்நாயகன் விருதுக்கு ரூட்தான் சரியானவர்… கம்பீரின் முடிவில் எனக்கு உடன்பாடு இல்லை- ஹார் ப்ரூக்!

அடுத்த கட்டுரையில்
Show comments