Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீண்டும் இந்திய அணிக்கு பயிற்சியாளர் ஆகிறாரா கேரி கிரிஸ்டன்!

Webdunia
செவ்வாய், 14 செப்டம்பர் 2021 (16:34 IST)
இந்திய கிரிக்கெட் அணிக்கு 2011 ஆம் ஆண்டு வரை பயிற்சியாளராக தலைமை ஏற்று வழிநடத்தியவர் தென் ஆப்பிரிக்காவின் கேரி கிரிஸ்டன்.

இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளரான ரவி சாஸ்திரியின் பதவிக்காலம் விரைவில் முடிய உள்ளது. இந்நிலையில் அடுத்த பயிற்சியாளர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்நிலையில் இந்திய அணிக்கு உலகக்கோப்பையை வென்றுகொடுத்த கேரி கிரிஸ்டனே மீண்டும் பதவியேற்க வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

லார்ட்ஸில் மட்டும்தான்.. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்… அடுத்த மூன்று சீசன்களூக்கு மாற்றமில்லை!

ஜிம்மில் ஏற்பட்ட காயம்… மீதமுள்ள போட்டிகளில் இருந்தும் விலகும் இந்திய வீரர்!

சாம்பியன்ஸ் லீக் தொடர் மீண்டும் தொடங்குவது எப்போது?..ஐசிசி கூட்டத்தில் ஆலோசனை!

டி 20 கிரிக்கெட்டில் புதிய சாதனை படைத்த ஜோஸ் பட்லர்!

கம்பீருக்கு ஆல்ரவுண்டர்கள் அதிக பாசம்… ஆனால் அணிக்குள் மூன்று பேர் எதற்கு?- அஜிங்யா ரஹானே கேள்வி!

அடுத்த கட்டுரையில்
Show comments