Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டிராவிட் இந்திய அணியின் பயிற்சியாளரானதற்கு அவரது மகன்தான் காரணம்… கங்குலி கேலி!

Webdunia
செவ்வாய், 16 நவம்பர் 2021 (11:02 IST)
இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக தற்போது இருக்கும் ரவிசாஸ்திரி பதவி காலம் முடிவடைந்ததை அடுத்து ராகுல் டிராவிட் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார். இது இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு மிகப்பெரிய அளவில் உற்சாகத்தையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் டிராவிட் நியமிக்கப்பட்டது குறித்து பேசியுள்ள பிசிசிஐ தலைவர் கங்குலி ‘ஒரு நாள் டிராவிட்டின் மகன் எனக்கு போன் செய்தார். என் அப்பா வீட்டில் மிகவும் கண்டிப்பானவராக இருக்கிறார். அவருக்கு வெளியில் ஏதாவது வேலை கொடுங்கள் எனக் கூறினான். நான் உடனே டிராவிட்டிடம் இந்திய அணியில் இணைவதற்கான நேரம் வந்துவிட்டது எனக் கூறினேன்’ என்று நகைச்சுவையாக ஒரு நேர்காணலில் தெரிவித்துள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

துப்பாக்கிய பிடிங்க வாஷி… உங்க பேச்சுதான் பெஸ்ட்டு… அஸ்வின் நெகிழ்ச்சி!

கோலி மட்டும் கேப்டனாக இருந்தால் அஸ்வினை விட்டிருக்க மாட்டார்… பாகிஸ்தான் வீரர் கருத்து!

25 வருடத்துக்கு முன்பு யாராவது இதை சொல்லியிருந்தால்..?- அஸ்வின் நெகிழ்ச்சி!

சச்சின், கவாஸ்கருக்கு நிகரானவர் அஸ்வின்… கபில் தேவ் ஆதங்கம்!

ஸ்மிருதி மந்தனா அபாரம்.. மே.இ.தீவுகளுக்கு எதிராக தொடரை கைப்பற்றிய இந்திய அணி..!

அடுத்த கட்டுரையில்
Show comments