Webdunia - Bharat's app for daily news and videos

Install App

15வது ஐரோப்பிய கால்பந்து போட்டி: பட்டாசுகளை தூக்கி வீசி ரசிகர்கள் ரகளை- வீடியோ

Webdunia
சனி, 18 ஜூன் 2016 (12:22 IST)
15வது ஐரோப்பிய கால்பந்து போட்டி பிரான்ஸ் நாட்டில் தற்போது நடைபெற்று வருகிறது.24 அணிகள் பங்கேற்கும் இந்த தொடரில் லீக் ஆட்டங்கள் நடந்து வருகிறது.


இந்நிலையில் லீக் ஆட்டத்தில் செக் குடியரசு அணி குரோஷியா அணியுடன் மோதியது. இரு அணிகளுமே தலா இரு கோல்கள் பெற்ற நிலையில் வெற்றிக்காக கடுமையாக போராடின. இதையடுத்து குரோஷியா கால்பந்து அணி ரசிகர்கள் திடீரென ரகளையில் ஈடுபட்டனர்.  மேலும் நெருப்புச் சுடர்களை எரியவிட்டு அவைகளை மைதானத்தில் தூக்கி வீசினர். இதனால் ஆட்டம் நிறுத்துவைக்கப்பட்டது

இதனிடையே குரோஷிய கால்பந்து அணி வீரர்களில் சிலர் ரகளையில் ஈடுபடும் ரசிகர்களுடன் பேச்சுவார்த்தையிலும் ஈடுபட்டுள்ளனர். பின்னர் தொடர்ந்து நடந்த இந்த போட்டி டிராவில் முடிந்தது.

 

சிஎஸ்கே தோல்விக்கு காரணமான தோனியின் சிக்ஸர்! – தினேஷ் கார்த்திக் சொன்ன விளக்கம்!

1 சதவீதம் சான்ஸ்தான் இருக்கா..! ஜீரோவில் இருந்து ஹீரோ ஆகுங்க! -கோலியின் வீடியோ வைரல்!

சிஎஸ்கேவின் தோல்வியில் முக்கிய காரணம் இவர்தான்..! ஆறுச்சாமி ஷிவம் துபேவை ரவுண்டு கட்டும் ரசிகர்கள்!

அந்த முடிவு மட்டும் வேணாம் தல.. ப்ளீஸ்! தோனியிடம் கெஞ்சும் ரசிகர்கள்! – என்ன செய்யப்போகிறார் தோனி?

அதிரடி காட்டிய ஆர்சிபி.. ப்ளே ஆப் வாய்ப்பை இழந்தது சென்னை சூப்பர் கிங்ஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments