இந்தியா-தென்னாப்பிரிக்கா தொடருக்கு ரசிகர்களுக்கு அனுமதி: பிசிசிஐ அறிவிப்பு

Webdunia
வியாழன், 19 மே 2022 (19:26 IST)
இந்தியா-தென்னாப்பிரிக்கா தொடருக்கு ரசிகர்களுக்கு அனுமதி: பிசிசிஐ அறிவிப்பு
இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையே 5 டி20 கிரிக்கெட் போட்டிகள் நடைபெற இருக்கும் நிலையில் அனைத்து போட்டிகளிலும் முழு அளவிலான ரசிகர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என பிசிசிஐ தெரிவித்துள்ளது
 
இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான டி20 கிரிக்கெட் போட்டி ஜூன் 9ஆம் தேதி தொடங்க உள்ளது.
 
 முதல் போட்டி டெல்லியில் நடைபெற உள்ள நிலையில் இந்த தொடரில் உள்ள அனைத்துப் போட்டிகளுக்கும் முழு அளவிலான ரசிகர்களுக்கு அனுமதி அளிக்க பிசிசிஐ முடிவு எடுத்துள்ளது 
 
டெல்லி, கட்டாக், விசாகப்பட்டினம், ராஜ்கோட் மற்றும் பெங்களூர் மைதானங்களில் ஐந்து போட்டிகள் நடைபெற உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தோனியை விட இவரை தான் எனக்கு ரொம்ப பிடிக்கும்: சென்னையில் ஹர்மன்பிரீத் கௌர் பேட்டி..!

மூன்று ஆண்டுக்கு பின் மீண்டும் ஐபிஎல்-க்கு திரும்பும் வாட்சன்.. எந்த அணியின் பயிற்சியாளர்?

ஐபிஎல் 2026 சீசனில் RCB அணிக்கு வேறு home மைதானமா?... பரவும் தகவல்!

விவாகரத்துக்கு பின் பயந்து நடுங்கினேன்.. சானியா மிர்சாவின் அதிர்ச்சி பேட்டி..!

நம்ம புள்ளைங்கதான் டாப்ல… ஐசிசி ஒருநாள் பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் இந்தியா ஆதிக்கம்!

அடுத்த கட்டுரையில்
Show comments