உடல் முழுவதும் கோலியின் சாதனைகள் – டாட்டுவால் நெகிழ வைத்த ரசிகர் !

Webdunia
வியாழன், 3 அக்டோபர் 2019 (07:59 IST)
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் கோலி செய்துள்ள சாதனைகள் மற்றும் அவரது உருவத்தைத் தனது உடல் முழுவதும் பச்சைக் குத்திக்கொண்டுள்ளார் ரசிகர் ஒருவர்.

இந்திய அணி தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிறது. இது சம்மந்தமான பத்திரிக்கையாளர் சந்திப்பில் கோலி கலந்துகொண்டார். அதன் பின் அவர் தனது அறைக்கு செல்லும் வழியில் உடல் முழுவதும் கோலியின் உருவம் மற்றும் சாதனை எண்களை பச்சைக் குத்திக்கொண்டு ரசிகர் ஒருவர் நின்று கொண்டிருந்தார்.

அவரைப் பார்த்த கோலி அவரை அருகில் அழைத்து அவரது உடலில் உள்ள டாட்டுகளை முழுவதுமாக பார்வையிட்டார். அவருடன் சிறுது நேரம் உரையாடினார். கோலியின் தீவிர ரசிகரான அவர் இந்தியா விளையாடும் எல்லா போட்டிகளையும் காண வருவார் என்றும் கோலியின் அதி தீவிர ரசிகர் என்றும் தன்னை பற்றி எடுத்து சொன்னார்.

அவரது உடலில் உருவங்கள் மற்றும் எண்கள் அனைத்தும் கோலி இதுவரை செய்த சாதனைகளின் புள்ளிவிவரங்களைக் குறிக்கும் விதமாக அமைக்கப்பட்டுள்ளன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

14 வயதில் துணை கேப்டன் பதவியில் வைபவ் சூர்யவன்ஷி.. ரஞ்சி டிராபியில் 280 ஸ்ட்ரைக் ரேட்

ரஞ்சிப் போட்டிகளில் விளையாடும் என்னால் ஒருநாள் போட்டியில் விளையாட முடியாதா?... ஷமி ஆதங்கம்!

உலகக் கோப்பைக்கு இன்னும் ரொம்ப நாள் இருக்கு… விராட் & கோலி குறித்த கேள்விக்கு கம்பீர் மழுப்பல் பதில்!

யூடியூப் 'வியூஸ்'க்காக இப்படி பேசுவதற்கு வெட்கமாக இல்லையா? ஸ்ரீகாந்துக்கு கம்பீர் கேள்வி..!

15 வயதில் துணைக் கேப்டன்… ரஞ்சிக் கோப்பை தொடரில் சாதனை படைத்த வைபவ் சூர்யவன்ஷி!

அடுத்த கட்டுரையில்
Show comments