வீதியில் சிறுவர்களுடன் கிரிக்கெட் விளையாடிய பிரபல வீரர்… வைரல் வீடியோ

Webdunia
சனி, 29 ஆகஸ்ட் 2020 (16:36 IST)
இந்திய கிரிக்கெட் அணியின் துணைக் கேப்டன் ரோஹித் சர்மா. இவருக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். ரசிகர்களால் ஹிட்மேன் என அன்புடன் அழைக்கப்படுகிறார்.

இந்திய அணிக்குக் கிடைத்துள்ள மிகத்திறமையான வீரர்களில் ஒருவராக ரோஹித் சர்மாவின் பெயரை விளையாட்டுத்துறையின் உயரிய விருதான

ராஜிவ் கேல் ரத்னா விருதுக்கு பிசிசிஐ பரிந்துரை செய்தது.

இந்நிலையில்,ஐக்கிய அமீரகத்தில் நடைபெறும் ஐபில் போட்டிக்காக மும்பை இந்தியன்ஸ் அணி சார்பில் விளையாடவுள்ள ரோஹித்சர்மா இம்முறை கோப்பையைக் கைப்பற்றும் முனைப்பில் உள்ளார்.

இந்நிலையில்  ரோஹித் சர்மா தன் வீதியில் உள்ள சிறுவர்களுடன் இணைந்து கிரிக்கெட் விளையாடிய வீடியோ ஒன்றை அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளா அது வைரல ஆகிவருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அதிக சதமடித்து சாதனை: சச்சின் சாதனையை முறியடித்த விராத் கோஹ்லி..

கோஹ்லி, ருத்ராஜ் சதம் வீண்.. கடைசி ஓவரில் தென்னாப்பிரிக்கா த்ரில் வெற்றி..

கோலி, ருத்ராஜ் சதம்.. கே.எல்.ராகுல் அரைசதம்.. 350 ரன்களை தாண்டிய இலக்கு..!

ருத்ராஜ் அபார சதம்.. சதத்தை நெருங்கிய விராத் கோலி.. இந்தியாவின் ஸ்கோர் எவ்வளவு?

இந்தியா - தென் ஆப்பிரிக்கா இரண்டாவது ஒருநாள் போட்டி: கோலி, கெய்க்வாட் அசத்தல்!

அடுத்த கட்டுரையில்
Show comments