Webdunia - Bharat's app for daily news and videos

Install App

’ஒட்டக பேட்டை’ பயன்படுத்தும் பிரபல கிரிக்கெட் வீரர்...

Webdunia
திங்கள், 30 டிசம்பர் 2019 (17:52 IST)
ஆப்கான் கிரிக்கெட் வீரர் ரசீத் கான்  பயன்படுத்தும் ஒ`ட்டக் பேட் இணையதளங்களில் வைரலாகி வருகிறது.
 
ஆப்கானிஸ்தான் நாட்டில் பிரபல கிரிக்கெட் வீரர் ரசீத் கான், பிபிஎல்  போட்டியில் விளையாடி வருகிறார். இவர் நேற்று நடைபெற்ற போட்டியில் விளையாடும்போது இதுவரை யாரும் பயன்படுத்தாத வகையில் வித்யாசமான பேட்டை பயன்படுத்தி வருகிறார்.
 
அந்த பேட்டின் சிறப்பம்பசம் என்றவென்றால், பேட்டின் பின்புறம் உள்ள மேடான பகுதியில் ஏற்ற இறக்கங்கள் போன்று வடிவமைக்கப்பட்டுள்ளது.   இது ஒட்டகத்தின் முதுகு போல் தோற்றம் உள்ளது. 
இவர், நேற்றைய போட்டியின்போது, 16 பந்துகளில் 2 சிக்ஸர் உள்பட 25 ரன்கள் விளாசியது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஏப்ரல் மாதத் தொடக்கத்திலேயே கோலி முடிவைக் கூறிவிட்டார்… அஜித் அகார்கர் தகவல்!

அனைத்து போட்டிகளிலும் பும்ரா விளையாடுவது சந்தேகம்… அகார்கர் தகவல்!

இந்திய டெஸ்ட் அணிக்கு புதிய கேப்டன் … இங்கிலாந்து தொடருக்கான அணி அறிவிப்பு!

ஒரு அணிக்காக அதிக பவுண்டரிகள்… கிங் கோலி படைத்த புதிய சாதனை!

‘சில நேரங்களில் தோல்வியும் நல்லதுதான்’… ஆர் சி பி கேப்டன் ஜிதேஷ் ஷர்மா!

அடுத்த கட்டுரையில்
Show comments