Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டாஸ் வென்ற இங்கிலாந்து... இந்திய அணி பவுலிங்!

Webdunia
புதன், 4 ஆகஸ்ட் 2021 (15:32 IST)
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி இன்று இன்னும் சற்று நேரத்தில் தொடங்க உள்ளது.

இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி நாட்டிங்காமில் உள்ள டிரென்ட்பிரிட்ஜ் மைதானத்தில் இன்னும் சற்று நேரத்தில் துவங்க உள்ளது. சற்று முன்னர் டாஸ் போடப்பட்ட நிலையில் டாஸை வென்ற இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் முதலில் பேட் செய்ய  தீர்மானித்துள்ளார்.

இந்திய அணி
ரோஹித் ஷர்மா, ராகுல், புஜாரா, கோலி, ரஹானே, பண்ட், ஜடேஜா, ஷர்துல் தாக்கூர், பூம்ரா, ஷமி, முகமது சிராஜ்
இங்கிலாந்து அணி
ரோரி பர்ன்ஸ், டோமினிக் சிப்லி, ஸாக் கிராவ்லி, ஜோ ரூட், ஜானி பேர்ஸ்டோ, டேனியல் லாரன்ஸ், ஜோஸ் பட்லர், சாம் கர்ரன், ஓய்லி ராபின்சன், ஸ்டுவர்ட் பிராட், ஜேம்ஸ் ஆண்டர்சன்

 

தொடர்புடைய செய்திகள்

இதுவும் நல்லதுதான்… விராட் கோலியின் ஃபார்ம் குறித்து பயிற்சியாளர் விக்ரம் ரத்தோர் கருத்து!

இந்திய அணிக்கு பயிற்சியாளர் ஆகிறாரா இந்த வெளிநாட்டு முன்னாள் வீரர்?

எங்கள் தோல்விக்கு யார் பொறுப்பு… பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆசாம் கருத்து!

சூப்பர்-8 சுற்றுக்கு வங்கதேசம் தகுதி...! நேபாளம் அணியை வீழ்த்தி அசத்தல் வெற்றி..!!

சூப்பர் 8 போட்டி அட்டவணை வெளியீடு! இந்தியாவுடன் மோதும் அணிகள் எவை?

அடுத்த கட்டுரையில்
Show comments