Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாகிஸ்தான் அணியைப் பந்தாடிய இங்கிலாந்து பி டீம்!

Webdunia
வெள்ளி, 9 ஜூலை 2021 (11:05 IST)
இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே நடந்த முதல் ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி அபார வெற்றி பெற்றுள்ளது.

இங்கிலாந்து  வீரர்கள் 7 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்ட நிலையில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஒருநாள் தொடருக்கு பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான புதிய அணி அறிவிக்கப்பட்டது. கிட்டத்தட்ட இது இங்கிலாந்து பி டீம் போன்றது. ஆனால் அந்த அணியே பாகிஸ்தானை பந்தாடியுள்ளது.

நேற்று கார்டிப் போட்டியில் டாஸ் வென்ற பென் ஸ்டோக்ஸ் பந்துவீச முடிவு செய்தார். ஆனால் பாகிஸ்தானுக்கு அதிர்ச்சியளிக்கும் விதமாக பவுலர்கள் சிறப்பாக பந்துவீசி 141 ரன்களுக்கு பாகிஸ்தான் சுருண்டது. இதையடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணி 1 விக்கெட் இழப்புக்கு 142 ரன்கள் சேர்த்து எளிதாக வெற்றி பெற்றது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்த முறை கால்குலேட்டர் உதவி இல்லாமல் ஆர் சி பி ப்ளே ஆஃப் செல்லும்.. சேவாக் கணிப்பு!

என்னய்யா தோனிய இப்படி அசிங்கப் படுத்திட்டாய்ங்க… நக்கல்யா உனக்கு ரஜத் படிதார்!

தோனியிடம் அப்படி சொல்லும் தைரியம் யாருக்கும் இல்லை… முன்னாள் வீரர் குற்றச்சாட்டு!

பதீரனா வீசிய பவுன்சரை தலையில் வாங்கிய கோலி… அடுத்தடுத்த பந்துகளில் பறந்த பவுண்டரி!

சுரேஷ் ரெய்னாவின் சாதனையை முறியடித்த தோனி… இது மட்டும்தான் ஒரே ஆறுதல்!

அடுத்த கட்டுரையில்
Show comments