Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இங்கிலாந்து சுற்றுப்பயணம்: வாஷ் அவுட் ஆன பாகிஸ்தான் கிரிக்கெட் அணி

Webdunia
திங்கள், 20 மே 2019 (08:35 IST)
பாகிஸ்தான் கிரிக்கெட் அணி இங்கிலாந்து நாட்டில் சுற்றுப்பயணம் செய்து ஐந்து ஒருநாள் போட்டி தொடரில் விளையாடிய நிலையில் ஒரு வெற்றி கூட இல்லாமல் வெறுங்கையுடன் சோகமாக நாடு திரும்புகிறது. நேற்று நடைபெற்ற 5வது மற்றும் இறுதி ஒருநாள் போட்டியிலும் பாகிஸ்தான் அணி 54 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. 
 
ஸ்கோர் விபரம்:
 
இங்கிலாந்து அணி: 351/9  50 ஓவர்கள்
 
ரூட்: 84
மோர்கன்: 76.
பட்லர்: 34
வின்ஸ்: 33
பெயர்ஸ்டோ: 32
 
பாகிஸ்தான் அணி: 297/10  46.5 ஓவர்கள்
 
சர்ஃபஸ் அகமது: 97
பாபர் அசாம்: 80
முகமது ஹஸ்னன்: 28
இமாத் வாசிம்: 25
ஆசிப் அலி: 22
 
ஆட்டநாயகன்: கிரிஸ் வோக்ஸ் (5 விக்கெட்டுக்கள்)
 
இந்த வெற்றியின் மூலம் இங்கிலாந்து அணி 4-0 என்ற கணக்கில் தொடரை வென்றது. முதல் ஒருநாள் போட்டி மழை காரணமாக ரத்து செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது
 

தொடர்புடைய செய்திகள்

ஐபிஎல் திருவிழா… சென்னையில் இன்று சி எஸ் கே வை எதிர்கொள்ளும் பஞ்சாப்…!

மும்பை இந்திய்ன்ஸ் கிட்ட எவ்ளோ வாங்குனீங்க? நடுவரை வறுத்தெடுத்தும் ரசிகர்கள்… எல் எஸ் ஜி வீரரின் ரன் அவுட்டில் கிளம்பிய சர்ச்சை!

டி 20 உலகக் கோப்பை தொடர்… ஆஸ்திரேலிய அணியில் ஸ்டீவ் ஸ்மித்துக்கு வாய்ப்பில்லை!

தோல்விக்கு இதுதான் காரணம்… மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா!

ப்ளே ஆஃப் சுற்றுக்கு லீவ் லெட்டர் கொடுக்கும் இங்கிலாந்து வீரர்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments