Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விறுவிறுப்பாக செல்லும் தென்னாப்பிரிக்கா-இங்கிலாந்து டெஸ்ட்: ஸ்கோர் விபரம்

Webdunia
வெள்ளி, 27 டிசம்பர் 2019 (21:02 IST)
தென்னாப்பிரிக்கா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி செஞ்சூரியன் மைதானத்தில் நேற்று தொடங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்து வீச முடிவு செய்தது. இதனை அடுத்து தென் ஆப்பிரிக்க அணி முதலில் பேட்டிங் செய்தது
 
இந்த போட்டியில் முதல் ஓவரின் முதல் பந்திலேயே இங்கிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர் எல்கர் ஆட்டமிழந்தார். இதனை அடுத்து டீகாக் சுதாரித்து விளையாடி 95 ரன்கள் எடுத்ததால் தென் ஆப்பிரிக்க அணியின் 284 ரன்களுக்கு முதல் இன்னிங்ஸில்ஆட்டமிழந்தது . இதனை அடுத்து இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் விளையாடி 189 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. டென்லி மட்டும் ஓரளவுக்கு நிதானமாக ஆடிய 50 ரன்கள் எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் தற்போது தென் ஆப்பிரிக்க அணி இரண்டாவது இன்னிங்ஸில் விளையாடி வருகிறது. அந்த அணி 18 ஓவர்களில் 4 விக்கெட்டுக்களை இழந்து 70 ரன்கள் மட்டுமே எடுத்து உள்ளதால் இந்த போட்டி விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. இந்த போட்டியில் கண்டிப்பாக முடிவு தெரியும் என்றே கிரிக்கெட் வர்ணனையாளர் கருத்து தெரிவித்து வருகின்றனர்

தொடர்புடைய செய்திகள்

டி-20 உலகக் கோப்பை தொடர்..! தூதராக யுவராஜ் சிங் நியமனம்.!!

தவறு என்ன என்று உக்காந்து யோசிக்கவேண்டும்… கே கே ஆர் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர்!

யாராவது பவுலர்களைக் காப்பாற்றுங்கள் ப்ளீஸ்… கதறிய ரவிச்சந்திரன் அஸ்வின்!

“ரிஸ்க் எடுத்துதான் ஆகணும்… அவரு என்னா அடி அடிக்குறாரு” வெற்றிக்குப் பின்னர் பேசிய ஆட்டநாயகன் பேர்ஸ்டோ!

போன தடவ 900 ரன்கள் அடித்தேன்… அப்பயே என்ன டி 20 உலகக் கோப்பைல எடுக்கல- புலம்பித் தள்ளிய ஷுப்மன் கில்

அடுத்த கட்டுரையில்
Show comments