விக்கெட் இழப்பின்றி 120 ரன்கள்: இங்கிலாந்து அசத்தல் தொடக்கம்!

Webdunia
வியாழன், 26 ஆகஸ்ட் 2021 (07:33 IST)
விக்கெட் இழப்பின்றி 120 ரன்கள்: இங்கிலாந்து அசத்தல் தொடக்கம்!
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 78 ரன்களுக்கு சுருண்டது என்பதை நேற்று பார்த்தோம் 
இந்த நிலையில் முதல் இன்னிங்சை விளையாடிய இங்கிலாந்து அணி அசத்தல் பேட்டிங் செய்து வருகிறது. தொடக்க ஆட்டக்காரர்களான பர்ன்ஸ் மற்றும் ஹமீது ஆகிய இருவரும் அரைசதம் அடித்து உள்ள நிலையில் இங்கிலாந்து அணி விக்கெட் இழப்பின்றி 120 ரன்கள் எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
இங்கிலாந்து அணியின் பந்து வீச்சாளர்கள் 40 ஓவர்களில் இந்தியாவின் அனைத்து விக்கெட்டுகளையும் வீழ்த்தி உள்ள நிலையில் இந்திய அணி 42 ஓவர்கள் போட்டும் இன்னும் ஒரு விக்கெட்டை வீழ்த்த முடியவில்லை என்பது பெரும் சோகத்தை அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் இன்று 2-வது நாள் ஆட்டம் நடைபெற உள்ள நிலையில் இங்கிலாந்து அணி மிகப் பெரிய ஸ்கோரை எடுத்து இந்திய அணியை இன்னிங்ஸ் தோல்வி அடையச் செய்ய வாய்ப்பு இருப்பதாக கிரிக்கெட் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடர்: கேப்டனாக கே.எல். ராகுல்; மீண்டும் அணியில் ருதுராஜ் !

முத்துசாமி செஞ்சுரி.. மார்கோ 93 ரன்கள்.. 500ஐ நெருங்கியது தெ.ஆப்பிரிக்காவின் முதல் இன்னிங்ஸ் ஸ்கோர்..!

2 நாட்களில் முடிந்த ஆஷஸ் டெஸ்ட்.. ஆஸ்திரேலியாவுக்கு $3 மில்லியன் இழப்பு..!

ஆஷஸ் முதல் டெஸ்ட்.. ஆஸ்திரேலியா அபார வெற்றி.. 10 வீழ்த்தி வெற்றிக்கு வித்திட்ட ஸ்டார்க்..!

2வது இன்னிங்ஸில் இங்கிலாந்து ஆல்-அவுட்.. ஆஸ்திரேலியா வெற்றி பெற டார்கெட் எவ்வளவு?

அடுத்த கட்டுரையில்
Show comments