ஹாக்கி உலகக்கோப்பை: வேல்ஸ் - இங்கிலாந்து போட்டியில் வெற்றி யாருக்கு?

Webdunia
வெள்ளி, 13 ஜனவரி 2023 (20:58 IST)
உலகக் கோப்பை ஹாக்கி போட்டி இன்று தொடங்கிய நிலையில் முதலில் நடைபெற்ற இரண்டு போட்டிகளில் அர்ஜென்டினா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் வெற்றி பெற்றன. 
 
இதனை அடுத்து நடந்த மூன்றாவது போட்டியில் வேல்ஸ் மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதின. விறுவிறுப்பாக நடந்த இந்த போட்டியில் இங்கிலாந்து அணி அபார வெற்றி பெற்று தனது முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது. 
 
இந்த போட்டியில் இங்கிலாந்து அணி மொத்தம் ஐந்து கோல்கள் அடித்தது என்பதும் வேல்ஸ் ஒரு கோல் கூட அடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. வேல்ஸ் அணியின்அனைத்து கோல் முயற்சிகளும் இங்கிலாந்து வீரர்களால் தடுக்கப்பட்ட நிலையில் 5-0 என்று கணக்கில் அபாரமாக இங்கிலாந்து அணி வெற்றி பெற்றுள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விராத் கோலி அபார சதம்.. ரோஹித் சர்மா அரைசதம்.. 300ஐ தாண்டிய இந்தியாவின் ஸ்கோர்..!

இந்தியா தென்னாபிரிக்கா முதல் ஒருநாள் போட்டி.. டாஸ் வென்றது யார்? ஆடும் லெவனில் யார் யார்?

12 பந்துகளில் அரைசதம்.. 32 பந்துகளில் சதம்.. அபிஷேக் சர்மா அதிரடி ஆட்டம்..

மகளிர் பிரீமியர் லீக் 2026 அட்டவணை வெளியீடு: முதல் போட்டியில் ஆர்சிபி - மும்பை மோதல்!

ஆசிய கோப்பை U-19 தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு.. வைபவ் சூர்யவன்ஷி கேப்டன் இல்லையா?

அடுத்த கட்டுரையில்
Show comments