Webdunia - Bharat's app for daily news and videos

Install App

104 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்கா தோல்வி: இங்கிலாந்து அசத்தல் வெற்றி!

Webdunia
வியாழன், 30 மே 2019 (22:23 IST)
உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் முதல் போட்டியில் இங்கிலாந்து அணி முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது. இன்று நடைபெற்ற தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் இங்கிலாந்து அணி 104 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றுள்ளது.
 
ஸ்கோர் விபரம்:
 
இங்கிலாந்து: 311/8  50 ஓவர்கள்
 
பென் ஸ்டோக்ஸ்: 89
மோர்கன்: 57 
ஜேஜே ராய்: 54
ரூட்: 51
 
தென்னாப்பிரிக்கா அணி: 207/10  39.5 ஓவர்கள்
 
டீகாக்: 68 
டூசன்: 50
ஃபிலுக்வாயோ: 24
ரபடா: 11
 
ஆட்டநாயகன்: பென் ஸ்டோக்ஸ்
 
இன்றைய வெற்றியால் இங்கிலாந்து அணி 2 புள்ளிகளை முதல்முறையாக பெற்றுள்ளது.
 
நாளை பாகிஸ்தான் மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையே நாட்டிங்காம் மைதாந்த்தில் போட்டி நடைபெறவுள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அனைவரும் உடல் தகுதியோடு உள்ளனர்… கம்பீர் கொடுத்த அப்டேட்… இறுதிப் போட்டியில் விளையாடுவாரா பும்ரா?

இங்கிலாந்து தொடரோடு டெஸ்ட் போட்டிகளில் ஓய்வா?... பும்ரா பற்றி பரவும் தகவல்!

மகளிர் உலக கோப்பை செஸ் சாம்பியன் ஆனார் திவ்யா தேஷ்முக்.. குவியும் வாழ்த்துக்கள்..!

முக்கியமான போட்டிகளில் 10 வீரர்களோடு விளையாடுவது பின்னடைவு!… ஐசிசிக்குக் கம்பீர் வேண்டுகோள்!

நம் முடியெல்லாம் நரைப்பதற்கு மரியாதையே இல்லை… கெவின் பீட்டர்சனைக் காட்டமாக விமர்சித்த அஸ்வின்!

அடுத்த கட்டுரையில்
Show comments