Webdunia - Bharat's app for daily news and videos

Install App

3 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அபார வெற்றி!

Webdunia
ஞாயிறு, 9 ஆகஸ்ட் 2020 (08:17 IST)
3 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அபார வெற்றி!
இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே கடந்த ஐந்தாம் தேதி மான்செஸ்டர் மைதானத்தில் முதலாவது கிரிக்கெட் டெஸ்ட் ஆரம்பித்தது என்பது தெரிந்ததே 
 
இந்த போட்டியில் 277 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய இங்கிலாந்து அணி மிக அபாரமாக விளையாடி இலக்கை எட்டியதால் 3 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றது. இரண்டாவது இன்னிங்சில் பட்லர் மற்றும் வோக்ஸ் ஆகிய இருவரும் மிக அபாரமாக விளையாடிய தங்கள் அணியின் வெற்றிக்கு தேவையான எடுத்தனர். பட்லர் 75 ரன்களும், வோக்ஸ் 84 ரன்களும் எடுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த போட்டியின் ஆட்டநாயகனாக வோக்ஸ் தேர்வு செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது
 
ஸ்கோர் விபரம்: 
 
பாகிஸ்தான் முதல் இன்னிங்ஸ்: 326
இங்கிலாந்து முதல் இன்னிங்ஸ்: 219
 
பாகிஸ்ஹான் 2வது இன்னின்ங்ஸ்: 169
இங்கிலாந்து 2வது இன்னிங்ஸ்: 277/7
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கடைசி நாளில் சிராஜுக்கு உத்வேகம் அளித்த ரொனால்டோவின் வால்பேப்பர்…!

வெற்றி தோல்வி சகஜம்… ஆனா சரணடைய மாட்டோம்… கம்பீர் பேச்சு!

சிராஜுக்காக நான் சந்தோஷப்படுகிறேன்.. விராட் கோலி நெகிழ்ச்சி!

நான் ஏன் ஐபிஎல் விளையாடுவதில்லை… தோனியை நக்கல் செய்தாரா டிவில்லியர்ஸ்?

ஓவல் டெஸ்ட்… கடைசி நாளில் பவுலர்கள் செய்த மேஜிக்… இந்திய அணி த்ரில் வெற்றி!

அடுத்த கட்டுரையில்
Show comments