Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தென் ஆப்ரிக்கா போட்டியில் ஜொலிக்கப்போவது இவர்தான்: டிராவிட் கணிப்பு!!

Webdunia
வியாழன், 28 டிசம்பர் 2017 (17:01 IST)
தென் ஆப்ரிக்கா சுற்றுபயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, 3 டெஸ்ட், 6 ஒருநாள், 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இதில் பங்கேற்க கேப்டன் விராட் கோலி தலைமையிலான இந்திய வீரர்கள் தென் ஆப்ரிக்கா புறப்பட்டனர். 
 
இந்நிலையில், தென் ஆப்ரிக்க ஆடுகளத்துக்கு ஏற்ப இந்திய அணியின் ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்டியா சிறப்பாக செயல்படுவார் என ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார். பவுலிங்கில் தென் ஆப்ரிக்கா பேட்ஸ்மேன்களை மிரட்டும் தகுதி பாண்டியாவுக்கு உள்ளதாக தெரிவித்துள்ளார்.
 
தென் ஆப்பிரிக்கா தொடருக்கு செல்லும் முன்பு கோலி செய்தியாளர்களிடம் பின்வருமாறு கூறினார். எனது வாழ்க்கையின் முக்கியமான தருணத்துக்காக ஓய்வு எடுத்தேன். தற்போது கிரிக்கெட்டுக்கு மீண்டும் திரும்புவதில் எனக்கு எவ்வித சிக்கலும் இல்லை. சில நாட்கள் பயிற்சி செய்தாலே நான் மீண்டும் சிறப்பாக செயல்பட முடியும் என தெரிவித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தோனியின் பிட்னெஸை விட இதுதான் அவரின் பலம்… சுரேஷ் ரெய்னா கருத்து!

நண்பன் போட்ட கோட்ட தாண்டமாட்டேன்.. தோனி குறித்து நெகிழ்ச்சியான சம்பவத்தைப் பகிர்ந்த பிராவோ!

இந்த முறை RCB அணிதான் கடைசி இடம்பிடிக்கும்… முன்னாள் ஆஸி வீரர் கருத்து!

ஐபிஎல் தொடருக்கு வர்ணனையாளராக வருகிறாரா கேன் மாமா?

ஐபிஎல் ஏலத்தில் விலைபோகாத ஷர்துல் தாக்கூர்… இந்த அணியில் இணைகிறாரா?

அடுத்த கட்டுரையில்
Show comments