Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சையத் அலி முஷ்டாக் கோப்பையில் தமிழக அணிக்கு தலைமையேற்கும் தினேஷ் கார்த்திக் !

Webdunia
வியாழன், 24 டிசம்பர் 2020 (11:26 IST)
இந்திய மாநிலங்களுக்கு இடையே நடக்கும் சையத் அலி முஷ்டாக் கோப்பை தொடர் விரைவில் தொடங்க உள்ளது.

சயத் முஷ்டாக் அலி டி20 கோப்பை வரும் ஜனவரி 10ம் தேதி தொடங்குகிறது. இதற்கான தமிழக அணி நேற்று அறிவிக்கப்பட்டது. அந்த அணியின் விவரம்

தினேஷ் கார்த்திக்(கேப்டன்), விஜய் சங்கர்(துணைக் கேப்டன்), பி. அபராஜித், பி.இந்திரஜித், அஸ்வின் கிறிஸ்ட், எம். முகமது, ஜி.பெரியசாமி, சந்தீப் வாரியர், ஜே.கவுசிக், ஆர்.சோனு யாதவ், எம்.அஸ்வின், எம்.ஷாருக்கான், சி ஹரி நிசாந்த், கே.பி. அருண் கார்த்திக், பிரதோஷ் ராஜன் பால், என். ஜெகதீசன், ஆர். சாய் கிஷோர், எம்.சித்தார்த், எல்.சூர்யபிரகாஷ், ஆர்எஸ் ஜெகநாத் ஸ்ரீனிவாஸ்.

இதில் அஸ்வினும் நடராஜனும் ஆஸ்திரேலியாவில் இருப்பதாலும், முரளி விஜய் காயத்தால் விலகியதாலும் அவர்கள் மூவரும் இடம்பெறவில்லை. தமிழக அணி பங்கேற்கும் போட்டி அனைத்தும் கொல்கத்தாவில் ஜனவரி 10-ம் தேதி முதல் 19ஆம் தேதி வரை நடக்கிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரோஹித் சர்மா, கோஹ்லி மட்டுமல்ல, பும்ராவும் இல்லை.. இங்கிலாந்து செல்லும் இந்திய அணியின் கேப்டன் யார்?

ஓய்வு என்பது வீரர்களின் தனிப்பட்ட முடிவு… யாரும் ஒன்றும் செய்ய முடியாது – கம்பீர் விளக்கம்!

அடுத்தடுத்து வரும் நற்செய்திகள்… ஆர் சி பி அணியில் இணையும் வெளிநாட்டு வீரர்!

டெஸ்ட் அணியில் கோலியின் இடத்தைக் கைப்பற்றும் ஷுப்மன் கில்?

RCB அணிக்கு மகிழ்ச்சியான செய்தி… அணிக்குள் வரும் முக்கிய வீரர்!

அடுத்த கட்டுரையில்
Show comments