டிஎன்பிஎல் கிரிக்கெட்: திண்டுக்கல் அணிக்கு தொடர் வெற்றி.. சேலம் அணியை வீழ்த்தியது..!

Webdunia
செவ்வாய், 4 ஜூலை 2023 (09:28 IST)
டிஎன்பிஎல் கிரிக்கெட் போட்டிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் நேற்றைய போட்டியில் நேற்று சேலம் மற்றும் திண்டுக்கல் அணிகள் மோதின. 
 
இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சேலம் அணி 6 விக்கெட் இழப்பிற்கு 160 ரன்கள் எடுத்த நிலையில் 161 என்ற இலக்கை நோக்கி திண்டுக்கல் அணி விளையாடியது. 
 
அந்த அணியின் அணியின் கேப்டன் பாபா இந்திரஜித் மிக அபாரமாக விளையாடி 83 ரன்கள் எடுத்து கடைசி வரை அவுட் ஆகாமல் இருந்தார். இதனை அடுத்து 18.2 ஓவர்களில் மூன்று விக்கெட் இழப்பிற்கு 163 ரன்கள் எடுத்து திண்டுக்கல் அணி வெற்றி பெற்றது. 
 
இந்த வெற்றியின் மூலம் திண்டுக்கல் அணி 12 புள்ளிகள் உடன் புள்ளி பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. கோவை அணி 12 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியில் இணையும் கேன் வில்லியன்ஸன்… ஆனால் வீரராக இல்லை..!

ஆஸ்திரேலிய தொடரில் கோலி படைக்கக் காத்திருக்கும் சாதனைகள்..!

ஆஸ்திரேலியா புறப்பட்ட ஷுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி!

டெஸ்ட்டுக்கு சச்சின்… டி 20 போட்டிகளுக்கு நான் – சூர்யகுமார் யாதவ் கருத்து!

ஃபிட்னெஸின் குருவே கோலிதான் – விமர்சனங்களுக்கு முன்னாள் வீரர் பதில்!

அடுத்த கட்டுரையில்
Show comments