Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இரண்டாவது குவாலிஃபைரில் சுதாரித்த திண்டுக்கல்: இறுதி போட்டிக்கு தகுதி!

Webdunia
செவ்வாய், 13 ஆகஸ்ட் 2019 (23:09 IST)
கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்த டிஎன்பிஎல் கிரிக்கெட் போட்டி தற்போது கிளைமாக்ஸ் கட்டத்தை நெருங்கி உள்ளது. சமீபத்தில் நடைபெற்ற முதலாவது குவாலிஃபையர் போட்டியில் சேப்பாக்கம் அணியிடம் தோல்வி அடைந்த திண்டுக்கல் அணி, இன்று மதுரை அணியுடன் இரண்டாவது குவாலிஃபையர் அணியுடன் மோதியது 
 
இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த திண்டுக்கல் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 175 ரன்கள் எடுத்தது. ஹரி நிஷாந்த் 51 ரன்களும் கேப்டன் ஜெகதீசன் 50 ரன்களும் எடுத்தனர். இதனை அடுத்து 176 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய மதுரை அணி 19.5 ஓவர்களில் 130 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 45 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. மதுரை அணியின் கவுசிக் மட்டுமே ஓரளவு தாக்குப்பிடித்து 40 ரன்களை எடுத்தார் 
 
இதனை அடுத்து திண்டுக்கல் அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்று சேப்பாக்கம் அணியுடன் மீண்டும் மோதவுள்ளது. இந்த இறுதி போட்டி வரும் 15ம் தேதி நடைபெற உள்ள நிலையில் அன்று இந்த ஆண்டு டி.என்.பி.எல் போட்டியின் சாம்பியன் யார்? என்பது தெரிந்துவிடும்

தொடர்புடைய செய்திகள்

ஐபிஎல் திருவிழா… சென்னையில் இன்று சி எஸ் கே வை எதிர்கொள்ளும் பஞ்சாப்…!

மும்பை இந்திய்ன்ஸ் கிட்ட எவ்ளோ வாங்குனீங்க? நடுவரை வறுத்தெடுத்தும் ரசிகர்கள்… எல் எஸ் ஜி வீரரின் ரன் அவுட்டில் கிளம்பிய சர்ச்சை!

டி 20 உலகக் கோப்பை தொடர்… ஆஸ்திரேலிய அணியில் ஸ்டீவ் ஸ்மித்துக்கு வாய்ப்பில்லை!

தோல்விக்கு இதுதான் காரணம்… மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா!

ப்ளே ஆஃப் சுற்றுக்கு லீவ் லெட்டர் கொடுக்கும் இங்கிலாந்து வீரர்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments