Webdunia - Bharat's app for daily news and videos

Install App

’தல தோனியை அவமதித்தாரா ’ சச்சின் ? ரசிகர்கள் விமர்சனம் ...

Webdunia
செவ்வாய், 16 ஜூலை 2019 (15:37 IST)
சமீபத்தில் நடந்துமுடிந்த உலகக்கோப்பையில் இந்திய அணி அரையிறுதில் நியூசிலாந்து அணியிடம் தோற்று வெளியேறியது. இதில்  முன்னாள் கேப்டன் தோனி  சிறப்பாக விளையாடினார். 
இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் மற்றும் இந்தியாவில் கிரிக்கெட் கடவுளாகப் பார்க்கப்படும் சச்சின் டெண்டுல்கர், இந்த உலகக்கோப்பை தொடரில் சிறப்பாக விளையாடிய வீரர்கள் அடிப்படையில் 11 பேர் கொண்ட ஓர் அணியை அவர் தேர்வு செய்துள்ளார். அதில் நியூசிலாந்து கேப்டன் வில்லியம்சனை தனது அணிக்கு கேப்டனாக நியமித்துள்ளார்.
 
இதில் இந்த அணியில் தோனிக்கு இடமில்லை. சச்சின் தேர்வு செய்த அணியின் அணியின் வீரர்கள் :  கனே வில்லியம்ஸ் ( கேப்டன் ), ரோகித் சர்மா, பெர்ஸ்டோ 9 விக்கெட் கீப்பர் ),விராட் கோலி, ஷகிப் அல் ஹசன், பென் ஸ்டோக் ஸ் , ஹர்திக்பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, மிட்செல், ஸ்டார்க், பும்ரா, ஜோஃப்ரா ஆர்ச்சர்.
 
இந்நிலையில் சச்சின் அணியில் தோனி இல்லாததால் ரசிகர்கள் பலரும் அதிருப்தி அடைந்துள்ளனர். 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரு நாள் போட்டிகளிலும் ஓய்வா?... ரோஹித் ஷர்மா அளித்த பதில்!

மொத்தமாக புறக்கணிக்கப்படுகிறதா சின்னசாமி மைதானம்?... RCB ரசிகர்கள் சோகம்!

சஞ்சுவைத் தர்றோம்… ஆனா அந்த மூனு பேரில் ஒருத்தர் வேணும்… RR வைத்த டிமாண்ட்!

தொழிலதிபரின் பேத்தியோடு சச்சின் மகனுக்கு நிச்சயதார்த்தம்… வைரலாகும் புகைப்படம்!

ஆசியக் கோப்பைக்குத் தயார் நிலையில் பும்ரா?

அடுத்த கட்டுரையில்
Show comments