Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தோனி தொடக்க வீரராக களமிறங்க வேண்டும்: சொன்னது யார் தெரியுமா?

Webdunia
செவ்வாய், 12 ஏப்ரல் 2022 (14:40 IST)
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் கேப்டன் தோனி தொடக்க வீரராக களம் இருக்க வேண்டும் என பார்த்திவ் பட்டேல் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
இது குறித்து பார்த்திவ் பட்டேல் செய்தியாளர்களிடம் பேசியபோது 7ஆவது வீரராக களமிறங்கி மிகக்குறைந்த பந்துகளை மட்டுமே சந்தித்து குறைவான ரன்களை எடுக்கும் வாய்ப்பு தோனிக்கு தற்போது உள்ளது
 
அணியின் தொடக்க வீரராக களமிறங்கி அதிக பந்துகளை சந்தித்து அதிக ரன்களை தோனி எடுக்கலாம் என்று பார்த்திவ் பட்டேல் ஆலோசனை கூறியுள்ளார்
 
ஆரம்பத்தில் தொடக்க வீரராக களம் இறங்கினார் என்பதும் அதன் பின்னர் படிப்படியாக அவர் பின்வரிசையில் விளையாடி வருகிறார்  என்றும் பார்த்திவ் பட்டேல் கூறியுளார் 
 
பார்த்திவ் பட்டேல் கூறிய ஆலோசனையை ஏற்று இன்றைய போட்டியில் தொடக்க வீரராக தோனி களம் இறங்குவாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வெற்றி தோல்வி சகஜம்… ஆனா சரணடைய மாட்டோம்… கம்பீர் பேச்சு!

சிராஜுக்காக நான் சந்தோஷப்படுகிறேன்.. விராட் கோலி நெகிழ்ச்சி!

நான் ஏன் ஐபிஎல் விளையாடுவதில்லை… தோனியை நக்கல் செய்தாரா டிவில்லியர்ஸ்?

ஓவல் டெஸ்ட்… கடைசி நாளில் பவுலர்கள் செய்த மேஜிக்… இந்திய அணி த்ரில் வெற்றி!

சிராஜ் ஒரு போர் வீரர் போன்றவர்… ஜோ ரூட் புகழாரம்!

அடுத்த கட்டுரையில்
Show comments