Webdunia - Bharat's app for daily news and videos

Install App

’’தல’’ தோனியின் திடீர் முடிவு... மனைவி உருக்கம்...

Webdunia
ஞாயிறு, 16 ஆகஸ்ட் 2020 (11:06 IST)
மகேந்திர சிங் தோனி நேற்று, சர்வதேச போட்டியிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.

அவரது இந்த முடிவு பலருக்கும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் தோனியின் மனைவி சாக்‌ஷி இதுகுறித்து கூறியுள்ளதாவது : நீங்கள் மிகத்தீவிரமாகக் காதலிக்கும் கிரிக்கெட்டில் இருந்து விடைபெறுகையில் நீங்கள் எவ்வளவு கண்ணீரைக் கட்டுப்படுத்திக்கொண்டு இந்த முடிவு எடுதுள்ளீர்கள் என்பதை அறிவேன். நீங்கள் உருவாக்கியிருக்கும் உணர்வுகளை மக்கள் மறக்க மாட்டார்கள் என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஐபிஎல் 2025 முதல் போட்டி: டாஸ் வென்ற பெங்களூரு எடுத்த அதிரடி முடிவு..!

தோனியின் பிட்னெஸை விட இதுதான் அவரின் பலம்… சுரேஷ் ரெய்னா கருத்து!

நண்பன் போட்ட கோட்ட தாண்டமாட்டேன்.. தோனி குறித்து நெகிழ்ச்சியான சம்பவத்தைப் பகிர்ந்த பிராவோ!

இந்த முறை RCB அணிதான் கடைசி இடம்பிடிக்கும்… முன்னாள் ஆஸி வீரர் கருத்து!

ஐபிஎல் தொடருக்கு வர்ணனையாளராக வருகிறாரா கேன் மாமா?

அடுத்த கட்டுரையில்
Show comments