Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீண்டும் கேப்டனான தோனிக்கு அதிரடி சதமடித்து அதிர்ச்சியளித்த ஆப்கன் வீரர்

Webdunia
செவ்வாய், 25 செப்டம்பர் 2018 (19:20 IST)
ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி தொடரின் இன்றைய போட்டியில் இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதி வருகின்றது. இந்திய அணி ஏற்கனவே இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுவிட்டதால் இந்த போட்டியின் வெற்றி, தோல்வியால் எந்த பாதிப்பும் இல்லை

எனவே இன்றைய போட்டியில் கேப்டன் ரோஹித் சர்மா, தவான் உள்பட ஒருசில முன்னணி வீர்ர்கள் விளையாடவில்லை. எனவே தோனி கேப்டன் பதவியை ஏற்றார். 696 நாட்களுக்கு பின்னர் தோனி மீண்டும் கேப்டன் ஆகியுள்ளார் என்பதும் இந்த போட்டி தோனி கேப்டனாக விளையாடும் 200வது போட்டி என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்த ஆப்கன் அணி சற்றுமுன் வரை 33 ஓவர்களில் 5 விக்கெட்டுக்களை இழந்து 149 ரன்கள் அடித்துள்ளது. முகம்மது ஷாஹித் 115 ரன்கள் குவித்துள்ளார். இவர் தோனியின் ரசிகர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜடேஜா, குல்தீப் யாதவ் தலா இரண்டு விக்கெட்டுக்களையும் சாஹர் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தியுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒருநாள் போட்டிகளுக்கு ஸ்ரேயாஸைக் கேப்டனாக நியமிக்க பிசிசிஐ திட்டம்?

ஜெய்ஸ்வாலும் ஸ்ரேயாஸும் சுயநலமற்ற வீரர்கள்… ஆனால் அதுதான் பிரச்சனை –அஸ்வின் ஆதங்கம்!

ஆசிய கோப்பை அணி தேர்வு குறித்த விமர்சனங்கள்: கவாஸ்கர் பதிலடி..!

முன்னாள் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் வாசிம் அக்ரம் மீது புகார் பதிவு.. கைது செய்யப்படுவாரா?

அஜித் அகார்கர் கூறுவது அபத்தமாக உள்ளது… ஸ்ரேயாஸ் ஐயருக்கு கூடும் ஆதரவு!

அடுத்த கட்டுரையில்
Show comments