Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இனி இந்தியில் பேச முடியாது… தோனி சொல்ல ஜடேஜா சிரிக்க ஒரே கூத்துதான்!

Webdunia
புதன், 28 ஏப்ரல் 2021 (08:34 IST)
சமீபகாலமாக ஸ்டம்ப் மைக்கில் வீரர்களுக்கு இடையே நடக்கும் சுவாரஸ்யமான உரையாடல்கள் வெளியாகி வருகின்றன.

இரு தினங்களுக்கு முன்னர் சென்னை சூப்பர் கிங்ஸுக்கும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கும் இடையேயான போட்டி நடந்தது. அந்த போட்டியில் பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் மிக சிறப்பாக விளையாடினார் ஜடேஜா. அவர் ஆர் சி பி அணியின் தூண்களான மேக்ஸ்வெல் மற்றும் டிவில்லியர்ஸை அவுட் ஆக்கினார். அப்போது விக்கெட் கீப்பிங்கில் இருந்த தோனி ஜடேஜாவுக்கு இந்தியில் டிப்ஸ் கொடுத்துக் கொண்டிருந்தார்.

ஆனால் அதன் பிறகு ஹர்ஷல் படேல் இறங்கிய போது (அவருக்கு இந்தி தெரியும் என்பதால்) ‘இனிமேல் நான் இந்தியில் உன்னிடம் பேச முடியாது’ எனக் கூற அதைக் கேட்டு ஜடேஜாவும் ரெய்னாவும் சிரிக்க ஆரம்பித்தனர். இது சம்மந்தமான வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பி.சி.சி.ஐ-க்கு தகவல் அறியும் உரிமை சட்டத்திலிருந்து விலக்கு.. புதிய மசோதாவால் பரபரப்பு..!

மீண்டும் டெஸ்ட் மற்றும் டி 20 அணியில் ஸ்ரேயாஸ் ஐயர்!.

பும்ரா இல்லாத போட்டிகளில் எல்லாம் இந்தியா வெற்றி பெறுகிறதா? சச்சின் சொல்வது என்ன?

சாம்சன் எங்கயும் போகலியாம்… சென்னை ரசிகர்கள் ஆர்வத்தைக் கிளப்பி இப்படி பண்ணிட்டாங்களே!

தொடர்நாயகன் விருதுக்கு ரூட்தான் சரியானவர்… கம்பீரின் முடிவில் எனக்கு உடன்பாடு இல்லை- ஹார் ப்ரூக்!

அடுத்த கட்டுரையில்
Show comments