தோனிக்கு சிறப்புப் பரிசு வழங்கிய சிஎஸ்கே நிர்வாகம்… டிவிட்டரில் வெளியானப் புகைப்படம்!

Webdunia
வெள்ளி, 18 செப்டம்பர் 2020 (16:27 IST)
சி எஸ் கே அணியின் கேப்டன் தோனிக்கு சிறப்புப் பரிசினை அணி நிர்வாகம் வழங்கியுள்ளது.

கொரோனாவுக்குப் பிந்தையை மிகப்பெரிய கிரிக்கெட் சுற்றுலாவாக ஐபிஎல் நாளை தொடங்க உள்ளது. முதல் போட்டியாக கடந்த ஆண்டு இறுதிப் போட்டியில் கலந்துகொண்ட மும்பை மற்றும் சென்னை அணிகள் மோத உள்ளன.

இந்நிலையில் சென்னை அணி வீரர்கள் கலந்து கொண்ட உணவு விருந்தில் கடந்த ஆண்டு அணியை சிறப்பாக வழிநடத்தி அரையிறுதி வரை கொண்டு சென்ற தோனிக்கு சிறப்புப் பரிசு வழங்கப்பட்டுள்ளது. இதை சிஎஸ்கே அணி நிர்வாகம் டிவிட்டரில் புகைப்படமாக வெளியிட்டுள்ளது. கடந்த மாதம் சர்வதேசப் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்துள்ள தோனி விளையாடும் கடைசி ஐபிஎல் தொடராக இது இருக்கலாம் என சொல்லப்படுகிறது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2-வது டி20: இந்தியா 125 ரன்களில் ஆல் அவுட்! 13 ஓவர்களில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலியா..!

மீண்டும் ஐபிஎல் களத்தில் யுவ்ராஜ் சிங்… இம்முறை மைதானத்துக்கு வெளியே!

வீராங்கனை ஜெமிமா ரோட்ரிகஸுடன் இணைந்து ஒரு பாடலை பாடுவேன்: சுனில் கவாஸ்கர் தகவல்..!

உலகக் கோப்பை அரையிறுதி… வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை ருசித்த இந்தியா பெண்கள் அணி!

மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் அரையிறுதி: இந்திய பந்துவீச்சை அடித்து நொறுக்கும் ஆஸ்திரேலிய வீராங்கனைகள்>.!

அடுத்த கட்டுரையில்
Show comments