Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒரே போட்டியில் தோனி-விராத் கோஹ்லி புதிய சாதனை

Webdunia
ஞாயிறு, 3 செப்டம்பர் 2017 (21:50 IST)
இன்று நடைபெற்று வரும் இந்தியா-இலங்கை அணிகளுக்கு இடையேயான 5வது மற்றும் இறுதி போட்டியில் இந்தியா வெற்றி பெறும் நிலையில் உள்ளது. எனவே 5-0 என்ற கணக்கில் இந்தியா வெற்றி பெறுவது உறுதி



 
 
இந்த நிலையில் இன்றைய போட்டியில் இரண்டு சாதனைகள் நிகழ்த்தப்பட்டுள்ளது. ஒன்று இன்றைய போட்டியில் தல தோனி 100வது ஸ்டம்பிங் செய்து புதிய சாதனையை ஏற்படுத்தியுள்ளார். அவர் இலங்கை வீரர் சங்கரகராவின் சாதனையை முறியடித்துள்ளார்.
 
அதேபோல் சற்று முன் விராத் கோஹ்லி சதமடித்தார். மேலும் அவர் இந்த ஆண்டு நடந்த போட்டியில் மட்டுமே 1000 ரன்களை அடித்துள்ளார், அதுவும் 18 போட்டிகளில் 1000 ரன்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதுவும் ஒரு புதிய சாதனையாக கருதப்படுகிறது. அதுமட்டுமின்றி 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர்களில் 5 முறை 300க்கும் அதிகமான ரன்களை எடுத்தவர் என்ற சாதனையையும் அவர் நிகழ்த்தியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கடைசி 3 பேட்ஸ்மேன்கள் ஜீரோ ரன்கள்.. 224 ரன்களுக்கு இந்தியா ஆல் அவுட்.. இங்கிலாந்து பேட்டிங்..!

அந்த அணிக்காக நான் 8 ஆண்டுகள் விளையாடினேன்.. ஆனால் எதுவும்… சஹால் ஓபன் டாக்!

மும்பை இந்தியன்ஸ் அணியின் இளம் வீரரை டிரேட் செய்கிறதா RCB?

அவுட் ஆகி வந்த ஜடேஜாவைக் கடுமையாக திட்டினாரா கம்பீர்?

மீண்டும் ஆர் சி பி அணியில் ABD… என்ன பொறுப்பில் தெரியுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments