Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கடைசி ஓவரில் டெல்லி அணி த்ரில் வெற்றி! குஜராத்தை வீழ்த்தியது

Webdunia
வியாழன், 11 மே 2017 (00:37 IST)
ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் இன்றைய போட்டியில் டெல்லி மற்றும் குஜராத் அணிகள் மோதின. கடைசி வரை விறுவிறுப்புடன் த்ரில்லிங்காக இருந்த இந்த போட்டியில் டெல்லி அணி இரண்டே இரண்டு பந்துகள் மீதமிருக்கும் நிலையில் த்ரில் வெற்றி பெற்றது.



 


டாஸ் வென்று முதலில் டெல்லி அணி பந்துவீச முடிவு செய்ததால், குஜராத் அணி பேட்டிங்கில் களமிறங்கியது. ஃபின்ச் 69 ரன்கள், தினேஷ் கார்த்திக் 40 ரன்கள், எடுத்ததால் குஜராத் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுக்களை இழந்து 195 ரன்கள் எடுத்தது.

196 ரன்கள் என்ற கடின இலக்கை விரட்டிய டெல்லி அணி, எஸ்.எஸ். ஐயரின் அபாரமான ஆட்டத்தின் காரணமாக 19.4 ஓவரில் 8 விக்கெட்டுக்களை இழந்து 197 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. எஸ்.எஸ்.ஐயர் 96 ரன்கள் எடுத்து ஆட்டநாயகன் விருதினை வென்றார். இந்த போட்டியில் வெற்றி பெற்றபோதிலும் டெல்லி அணி அடுத்த சுற்றுக்கு தகுதி பெற வாய்ப்பு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சம்பளம் கொடுக்க கூட வக்கில்லை.. பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு மீது பயிற்சியாளர் புகார்.

‘டாஸும் மைதானமும்தான் காரணம்.. ’ தோல்விக்குப் பின் பேசிய கேப்டன் பண்ட்!

பேசவந்த சஞ்சீவ் கோயங்காவைக் கண்டுகொள்ளாமல் சென்ற கே எல் ராகுல்..!

கோயங்கா கிட்ட பண்ட் மாட்டல… பண்ட் கிட்டதான் கோயங்கா மாட்டிகிட்டாரு – நெட்டிசன்கள் ட்ரோல்!

‘எங்கள் boys கண்டிப்பாக come back கொடுப்பார்கள்’… காசி மாமா நம்பிக்கை!

அடுத்த கட்டுரையில்
Show comments