சூப்பர் ஓவரில் டெல்லி அணி த்ரில் வெற்றி!

Webdunia
திங்கள், 26 ஏப்ரல் 2021 (06:38 IST)
சூப்பர் ஓவரில் டெல்லி அணி த்ரில் வெற்றி!
நேற்று நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் டெல்லி மற்றும் ஐதராபாத் அணிகள் மோதிய நிலையில் டெல்லி அணி சூப்பர் ஓவரில் வெற்றி பெற்றது 
 
நேற்றைய போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பேட்டிங் செய்து 4 விக்கெட் இழப்பிற்கு 159 ரன்கள் எடுத்தது. பிரித்வி ஷா 53 ரன்கள் ரிஷப் பண்ட் 37 ரன்களும் எடுத்தனர்
 
இதனை அடுத்து 160 என்ற இலக்கை நோக்கி விளையாடிய ஐதராபாத் அணி 7 விக்கெட் இழப்பிற்கு 159 ரன்கள் எடுத்ததால் போட்டி ‘டை’ ஆனது. இதனை அடுத்து நடந்த சூப்பர் ஓவரில் ஐதராபாத் அணி  7 ரன்கள் எடுத்த நிலையில் டெல்லி அணி 8 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது
 
நேற்றைய போட்டியில் பிரித்வி ஷா ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். இன்று கொல்கத்தா மற்றும் பஞ்சாப் அணிகள் மோத உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

14 வயதில் துணை கேப்டன் பதவியில் வைபவ் சூர்யவன்ஷி.. ரஞ்சி டிராபியில் 280 ஸ்ட்ரைக் ரேட்

ரஞ்சிப் போட்டிகளில் விளையாடும் என்னால் ஒருநாள் போட்டியில் விளையாட முடியாதா?... ஷமி ஆதங்கம்!

உலகக் கோப்பைக்கு இன்னும் ரொம்ப நாள் இருக்கு… விராட் & கோலி குறித்த கேள்விக்கு கம்பீர் மழுப்பல் பதில்!

யூடியூப் 'வியூஸ்'க்காக இப்படி பேசுவதற்கு வெட்கமாக இல்லையா? ஸ்ரீகாந்துக்கு கம்பீர் கேள்வி..!

15 வயதில் துணைக் கேப்டன்… ரஞ்சிக் கோப்பை தொடரில் சாதனை படைத்த வைபவ் சூர்யவன்ஷி!

அடுத்த கட்டுரையில்
Show comments