Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டி .நடராஜனனின் வாழ்க்கை எல்லோருக்கும் உத்வேகம் – பிரபல வீரர்

Webdunia
புதன், 2 டிசம்பர் 2020 (23:42 IST)
எளிமையான குடும்பப் பின்னணியில் இருந்து வந்த நடராஜனின் கதை அனைவருக்கும் மிகவும் உத்வேகம் அளிப்பதாக இருக்கும் என ஹர்திக் பாண்டியாக தெரிவித்துள்ளார்.

இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டி இன்று கான்பரா மைதானத்தில் நடைபெற்றது.

இதில், ஹர்த்திக் பாண்டியாஅ 76 பந்துகளில் 92 ரன்களை எடுத்தார். இப்போட்டியில் இந்திய அணி 13 வித்தியாசத்தில்வெற்றி பெற்றது.

இப்போட்டியில் ஆட்ட நாயகன் விருது பெற்ற பாண்ட்யா கூறியதாவது: இந்தியாவுக்காக விளையாடுவதில் நான் மகிழ்க்கிறேன். நடராஜன் எளிமையான குடும்பப் பின்னணில் இருந்து எங்கள் அணிக்கு வந்துள்ளார்.  அவரது கதை எல்லோருக்கும் இன்ஷ்பிரேசன் எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மீண்டும் ஆர் சி பி அணியில் ABD… என்ன பொறுப்பில் தெரியுமா?

அந்த வீரரைக் கொடுத்துவிட்டுதான் கே எல் ராகுலை டிரேட் செய்யப் போகிறதா KKR?

சுனில் கவாஸ்கரின் 46 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஷுப்மன் கில்!

9 ஆண்டுகளுக்குப் பிறகு ரி எண்ட்ரி… முதல் அரைசதத்தைப் பதிவு செய்த கருண் நாயர்!

ஓவல் டெஸ்ட்: இந்திய பேட்ஸ்மேன்கள் தடுமாற்றம்… முதல் நாளில் இங்கிலாந்து ஆதிக்கம்!

அடுத்த கட்டுரையில்
Show comments