Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டாஸ் வென்ற சென்னை பேட்டிங் தேர்வு

Webdunia
திங்கள், 19 அக்டோபர் 2020 (19:10 IST)
டாஸ் வென்ற சென்னை பேட்டிங் தேர்வு
இன்று நடைபெறும் ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் 37 வது போட்டியில் சென்னை மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோத உள்ளன 
 
இந்த போட்டியில் சற்று முன்னர் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் தோனி பேட்டிங்கை தேர்வு செய்தார். இதனை அடுத்து இன்னும் ஒரு சில நிமிடங்களில் சென்னை அணி பேட்ஸ்மேன்கள் களத்தில் இறங்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இன்றைய போட்டி இரு அணிகளுக்கும் மிகவும் முக்கியமான போட்டி என்பதால் இரண்டு அணிகளும் இந்த போட்டியில் வெற்றிபெற தீவிரமாக முயற்சிக்கும் என்பதால் இன்றைய போட்டி விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது என்று கூறப்படுகிறது
 
இன்றைய போட்டியில் இரு அணிகளும் விளையாடும் வீரர்கள் பின்வருமாறு:
 
சென்னை: டீபிளஸ்சிஸ், சாம் கர்ரன், வாட்சன், அம்பத்தி ராயுடு, தோனி, ஜடேஜா, கேதார் ஜாதவ், பியூஷ் சாவ்லா, ஷர்துல் தாக்கூர், தீபக் சஹார், ஹாசில்வுட்
 
ராஜஸ்தான்: பட்லர், உத்தப்பா, சஞ்சு சாம்சன், ஸ்டீவன் ஸ்மித், பென் ஸ்டோக்ஸ், ரியான் பிரயாக், ராகுல் திவெட்டியா, ஆர்ச்சர், ஸ்ரேயாஸ் கோபால், அன்கிட் ராஜ்புத், கார்த்திக் தியாகி

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஐபிஎல் விளையாடும் பவுலர்களுக்கு உளவியல் ஆலோசனை தரவேண்டும்- அஸ்வின் கருத்து!

கோலி, ரோஹித் ஆகியோரை A+ பிரிவில் இருந்து நீக்க பிசிசிஐ ஆலோசனையா?

என்னடா இது ரியான் பராக்குக்கு எல்லாம் ரசிகரா?... திட்டமிட்டு செய்யப்படும் PR வேலையா?

கிரிக்கெட் என்ற பெயரையே ‘பேட்டிங்’ என மாற்ற வேண்டியதாக இருக்கும்- ரபாடா புலம்பல்!

சக்கர நாற்காலியில் வந்து வீரர்களுக்கு ஆலோசனைக் கொடுத்த டிராவிட்!

அடுத்த கட்டுரையில்
Show comments