டாஸ் வென்ற சிஎஸ்கே பேட்டிங்: ஒரு விக்கெட் இழப்பிற்கு 72 ரன்கள்!

Webdunia
ஞாயிறு, 25 ஏப்ரல் 2021 (16:26 IST)
டாஸ் வென்ற சிஎஸ்கே பேட்டிங்: ஒரு விக்கெட் இழப்பிற்கு 72 ரன்கள்!
இன்று நடைபெற்று வரும் ஐபிஎல் கிரிக்கெட் போட்டி தொடரில் சென்னை மற்றும் பெங்களூர் அணிகள் மோதிக் கொண்டிருக்கும் நிலையில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி பேட்டிங்கை தேர்வு செய்தார்
 
இதனை அடுத்து தொடக்க ஆட்டக்காரர்களாக ருத்ராஜ் மற்றும் டுப்லஸ்ஸிஸ் ஆகிய இருவரும் அபாரமாக விளையாடினர். ருத்ராஜ் 33 ரன்களை எடுத்த நிலையில் அவுட் ஆனாலும் டூபிளஸ்சிஸ் 35 ரன்களுடன் ஆடி வருகின்றார். அவருக்கு துணையாக தற்போது சுரேஷ் ரெய்னா களமிறங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
 
இன்றைய போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வென்றால் 8 புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்து விடும் என்பதும், பெங்களூர் அணி வென்றால் முதல் இடத்தை தக்க வைத்துக் கொள்ளும் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இன்றைய போட்டியில் இரு அணிகளிலும் விளையாடும் வீரர்கள் குறித்த தகவல் பின்வருமாறு:
 
பெங்களூரு: விராத் கோஹ்லி, படிக்கல், மாக்ஸ்வெல், டிவில்லியர்ஸ், கிறிஸ்டியன், வாஷிங்டன் சுந்தர், ஜேமிசன், ஹர்ஷல் பட்டேல், சயினி, சிராஜ், சாஹல்,
 
சென்னை அணி: சென்னை அணி: ருத்ராஜ், டூபிளஸ்சிஸ், சுரேஷ் ரெய்னா, அம்பத்தி ராயுடு, தோனி, ஜடேஜா, சாம் கர்ரன், பிராவோ, ஷர்தூல் தாக்கூர், தீபக் சஹார், இம்ரான் தாஹிர்
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆஷஷ் தொடரில் அதிர்ச்சி ஆரம்பம்.. 172 ரன்களுக்கு இங்கிலாந்து ஆல்-அவுட்..! 7 விக்கெட் வீழ்த்திய ஸ்டார்க்..!

ஸ்மிருதி மந்தனா திருமண தேதி அறிவிப்பு.. பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து..!

ஆசிய கோப்பை: வங்கதேச 'ஏ' அணியுடன் இந்தியா 'ஏ' அரையிறுதி மோதல்

46 ஆண்டுகளுக்குப் பிறகு… சாதனை படைத்த நியுசிலாந்து பேட்ஸ்மேன் டேரில் மிட்செல்!

2026 உலகக் கோப்பை கால்பந்து: 42 அணிகள் தகுதி! முழு விவரங்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments