முதலும் நீ, முடிவும் நீ.. ஃபைனலில் மோதும் சிஎஸ்கே-குஜராத்..!

Webdunia
சனி, 27 மே 2023 (10:22 IST)
2023 ஐபிஎல் போட்டியின் முதல் போட்டியில் சிஎஸ்கே மற்றும் குஜராத் அணிகள் மோதிய நிலையில் நாளை நடைபெற உள்ள இறுதி போட்டியிலும் அதே அணிகள் மோத உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
 
2023 ஆம் ஆண்டின் ஐபிஎல் தொடர் மார்ச் 31ஆம் தேதி முதல் போட்டி அகமதாபாத் மைதானத்தில் தொடங்கியது. இந்த போட்டி சென்னை மற்றும் குஜராத் அணிகளுக்கு இடையே நடைபெற்றது என்பதும் இந்த போட்டியில் குஜராத் அணி வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் முதல் போட்டியில் மோதிய சென்னை மற்றும் குஜராத் அணிகள் நாளை நடைபெறும் இறுதி போட்டியில் மோத உள்ளன என்பதும் முதல் போட்டி நடந்த அதே அகமதாபாத் மைதானத்தில் தான் இந்த போட்டியும் நடைபெறவுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. 
 
இந்த தொடரில் முதல் போட்டியில் மோதிய அணிகள் அதே மைதானத்தில் இறுதி போட்டியிலும் மோத உள்ளன என்பது ஆச்சரியமான தகவல் ஆகும்,.
 
இந்த நிலையில் நேற்று நடைஒபெற்ற இரண்டாவது பிளே ஆப் போட்டியில் மும்பை அணியை சுக்கு நூறாய் நொறுக்கி குஜராத் அணி 62 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

18 கோடி ரூபாய்க்கு மதீஷா பதிரானா ஏலம்.. ஏலம் எடுத்த அணி எது?

விராட் கோலி-அனுஷ்கா சர்மா தம்பதிக்கு சாமியார் வழங்கிய அறிவுரை.. வைரல் காணொளி..!

2025 ஐபிஎல் மினி ஏலம்.. எந்தெந்த அணிகள் யார் யாரை ஏலம் எடுத்தன.. முழு விவரங்கள்..!

ஐபிஎல் ஏலத்தில் அதிர்ச்சி: விற்கப்படாத கான்வே, சர்ப்ராஸ், பிரித்வி ஷா

மீண்டும் சிஎஸ்கே அணிக்கு திரும்புகிறாரா பதிரானா? ஐஎல்டி20 போட்டியில் அசத்தல் பவுலிங்..!

அடுத்த கட்டுரையில்
Show comments