Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரெய்னா மற்றும் ராயுடு இல்லாமல் குழம்பிய நிலையில் இருக்கிறோம் – ஒப்புக்கொண்ட சி எஸ் கே வீரர்!

Webdunia
சனி, 26 செப்டம்பர் 2020 (11:03 IST)
சி எஸ் கே அணியில் முக்கிய வீரர்களான சுரேஷ் ரெய்னா மற்றும் அம்பாத்தி ராயுடு இல்லாததால் குழப்பம் ஏற்பட்டுள்ளதாக அந்த அணியின் வீரர் பாஃப் டு பிளெசிஸ் கூறியுள்ளார்.

நேற்று நடைபெற்ற 8 ஆவது ஐபிஎல் போட்டியில் டெல்லி அணியிடம் சி எஸ்கே படுதோல்வி அடைந்தது. சி எஸ் கே அணி சிறப்பாக பந்துவீசி எளிதான இலக்காக 175 ஐ நியமித்தாலும், பேட்ஸ்மேன்களின் மந்தமான பேட்டிங்கால் படுதோல்வி அடைந்துள்ளது சி எஸ்கே.

இந்நிலையில் தோல்விக்குக் காரணம் குறித்து பேசியுள்ளார் அந்த அணியின் முக்கிய பேட்ஸ்மேனான பாப் டு பிளெசிஸ். அவர் ‘இந்த 3 நாட்களில் நிறைய கற்றுக் கொண்டோம். டெல்லி அணியின் பந்துவீச்சு சிறப்பாக இருந்தது. எங்கள் பேட்டிங்கில் தீவிரம் இல்லை. ஒவ்வொரு போட்டியும் வேறு பட்ட சூழ்நிலையில் ஆடினோம். எங்கள் பேட்டிங் வரிசையில் ரெய்னா மற்றும் அம்பாத்தி ராயுடு ஆகிய இரு பேட்ஸ்மேன்கள் இல்லாததால் குழம்பிய நிலையில் உள்ளோம்.’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஸ்மிருதி மந்தனா அபாரம்.. மே.இ.தீவுகளுக்கு எதிராக தொடரை கைப்பற்றிய இந்திய அணி..!

'டே பாதர் என்னடா இதெல்லாம்'… தந்தையை ஜாலியாகக் கலாய்த்த அஸ்வின்!

‘கிரிக்கெட்டர் அஸ்வின்’ இன்னும் ஓய்வு பெறவில்லை… சென்னையில் அஸ்வின் நெகிழ்ச்சி!

என்னைக் கேட்காமல் எப்படி வீடியோ எடுக்கலாம்… பத்திரிக்கையாளரின் செயலால் கோபமான கோலி!

சென்னை வந்த அஸ்வினுக்கு மக்கள் உணர்ச்சிபூர்வ வரவேற்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments