Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னை அபார வெற்றி: பொறுப்புடன் விளையாடிய டீபிளஸ்சிஸ்

Webdunia
செவ்வாய், 9 ஏப்ரல் 2019 (23:32 IST)
இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியின் முக்கிய போட்டியான சென்னை மற்றும் கொல்கத்தா அணிகளுக்கு இடையிலான போட்டியில் சென்னை அணி 7 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
 
கொல்கத்தா அணி கொடுத்த எளிய இலக்கான 109 ரன்கள் என்ற இலக்கை சென்னை அணி 17.2 ஓவர்களில் 3 விக்கெட்டுக்களை மட்டுமே இழந்து 111 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
 
ஸ்கோர் விபரம்: 
 
கொல்கத்தா: 108/9  20 ஓவர்கள்
 
ரஸல்: 50 ரன்கள்
தினேஷ் கார்த்திக்: 19 ரன்கள்
உத்தப்பா: 11 ரன்கள்
 
சென்னை: 111/3  17.2 ஓவர்கள்
 
டீபிலஸ்சிஸ்: 43 ரன்கள்
ராயுடு: 21 ரன்கள்
வாட்சன்: 17 ரன்கள்
 
இந்த போட்டியில் வெற்றி பெற்றதை அடுத்து சென்னை அணி 10 புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்தது
 
நாளைய போட்டி மும்பை மற்றும் பஞ்சாப் அணிகளுக்கு இடையே நடைபெறும்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

500 மிஸ்ட் கால்கள்… நான் விலகி இருக்க விரும்புகிறேன்- சுட்டிக் குழந்தை சூர்யவன்ஷி!

விராட் கோலி இல்லாமல் விளையாடுவது அவமானகரமானது… இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் கருத்து!

ரிஷப் பண்ட்டின் பிரச்சனைகளை நான் ஐந்து நிமிடத்தில் சரி செய்துவிடுவேன் –யோக்ராஜ் சிங்!

பீல்டிங்கில் ஹர்திக் பாண்ட்யா செய்த மிகப்பெரிய தவறு: நோபால் கொடுத்த அம்பயர்..!

நான்காவது அணியாக ப்ளே ஆஃப்க்கு சென்ற மும்பை இந்தியன்ஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments