சுப்மன்கில் இந்த நடிகையுடன் காதலா? வைரல் புகைப்படம்!

Webdunia
செவ்வாய், 30 ஆகஸ்ட் 2022 (14:50 IST)
சுப்மன்கில் இந்த நடிகையுடன் காதலா? வைரல் புகைப்படம்!
இந்திய கிரிக்கெட் அணியின் பேட்ஸ்மேன் சுப்மன்கில், பிரபல பாலிவுட் நடிகை ஒருவரை காதலிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன 
 
சமீபத்தில் நடைபெற்ற மேற்கிந்திய தீவுகள் மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு எதிரான போட்டிகளில் தொடர் நாயகன் விருதுகளை வென்றவர் சுப்மன்கில். இவர் பாலிவுட் நடிகை ஒருவரை காதலித்து வருவதாக கூறப்படுகிறது
 
பாலிவுட் நடிகை சாரா அலிகானை சுப்மன்கில்  காதலித்து வருவதாகவும் இருவரும் ஒரு ஹோட்டலில் இணைந்து உணவு சாப்பிடுவது போன்ற புகைப்படம் இணையதளங்களில் வைரலாகி வருகிறது என்றும் குறிப்பிடத்தக்கது 
 
ஆனால் சுப்மன்கில் , சாரா அலிகான் ஆகிய இருவரும் தங்கள் காதலை வெளிப்படையாக இன்னும் அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே சச்சின் டெண்டுல்கர் மகள் சாராவை சுப்மன்கில்  காதலித்து வந்ததாக கூறப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

‘ஜடேஜாவை தோனி தியாகம் செய்வார். ஏனென்றால்…’- முகமது கைஃப் சொல்லும் காரணம்!

சஞ்சு சாம்சன் உள்ளே… ஜடேஜா & சாம் கரண் வெளியே – 48 மணிநேரத்தில் வெளியாகும் அறிவிப்பு!

ரஜத் படிதாருக்குக் காயம்… ஐபிஎல் தொடருக்குள் குணமாகிவிடுவாரா?

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்குப் புதிய கேப்டன்… பட்டியலில் இருவர்!

2026 டி20 உலகக்கோப்பைக்கு இந்திய அணி தயாராவது எப்போது? கம்பீர் பதில்..!

அடுத்த கட்டுரையில்
Show comments