இதே நாளில் சாதனை படைத்த தோனி: குவியும் வாழ்த்துக்கள்!

Webdunia
வியாழன், 23 ஜூன் 2022 (14:14 IST)
கடந்த 2013-ஆம் ஆண்டு இதே நாளில் சாதனை படைத்த தோனிக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.
 
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி கடந்த 2013-ஆம் ஆண்டு இதே நாளில்தான் சாம்பியன்ஸ் கோப்பையை இந்திய அணிக்காக வென்று கொடுத்தார் 
 
எம்எஸ் தோனி தலைமையிலான இந்திய அணி முதல் முறையாக சாம்பியன்ஸ் கோப்பையை வென்றதை அடுத்து கிரிக்கெட் ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர் 
 
இதனை அடுத்து ஐசிசியின் மிக முக்கிய தொடர்பான ஒரு நாள் உலக கோப்பை, டி20 உலக கோப்பை, சாம்பியன்ஸ் கோப்பை ஆகிய மூன்றையும் வென்ற கேப்டன் என்ற சாதனையை தோனி படைத்தார்
 
இந்த நிலையில் கடந்த 2013-ஆம் ஆண்டு இதே நாளில் சாம்பியன்ஸ் கோப்பையை வென்ற தோனிக்கு இன்று கிரிக்கெட் ரசிகர்கள் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சேட்டன் வந்தல்லோ… கையெழுத்தானது ‘டிரேட்’… சென்னையில் சஞ்சு சாம்சன்!

ஷர்துல் தாக்கூர் புதிய சாதனை: ஐபிஎல் வரலாற்றில் 3 முறை 'டிரேட்' செய்யப்பட்ட முதல் வீரர்!

தோனியை விட இவரை தான் எனக்கு ரொம்ப பிடிக்கும்: சென்னையில் ஹர்மன்பிரீத் கௌர் பேட்டி..!

மூன்று ஆண்டுக்கு பின் மீண்டும் ஐபிஎல்-க்கு திரும்பும் வாட்சன்.. எந்த அணியின் பயிற்சியாளர்?

ஐபிஎல் 2026 சீசனில் RCB அணிக்கு வேறு home மைதானமா?... பரவும் தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments