Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கேப்டன் உள்பட பிரபல விளையாட்டு வீரர்களுக்கு கொரோனா ! ரசிகர்கள் அதிர்ச்சி

Webdunia
வெள்ளி, 7 ஆகஸ்ட் 2020 (21:20 IST)
இந்தியாவில் 19 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் கொரொனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரொனா தொற்றைக் குறைக்க மத்திய மாநில அரசுகள்  பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.

இந்நிலையில்,  இந்திய ஹாக்கி அணியின் கேப்டனுக்கு கொரோனா உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இந்திய ஹாக்கி அணியின் கேப்டன் மன்பிரீத் சிங், சுரேந்தர் குமார், ஜஸ்கரன் சிங், வருண் குமார் ஆகிய 4 வீரர்கள் கொரோனாவால் பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டி 20 கிரிக்கெட்டில் புதிய சாதனை படைத்த ஜோஸ் பட்லர்!

கம்பீருக்கு ஆல்ரவுண்டர்கள் அதிக பாசம்… ஆனால் அணிக்குள் மூன்று பேர் எதற்கு?- அஜிங்யா ரஹானே கேள்வி!

கோலி ஆக்ரோஷமாக செயல்பட்டாலும் அதில் கிங்… ஆனால் கில்?- சஞ்சய் மஞ்சரேக்கர் விமர்சனம்!

தோனிதான் அந்த விஷயத்தில் மாஸ்டர்… ஷுப்மன் கில் அதைக் கற்றுக்கொள்ளலாம்- கேரி கிரிஸ்டன் அறிவுரை!

ரிஷப் பண்ட் விக்கெட் கீப்பிங் செய்வதில் சிக்கலா?.. இந்திய அணிக்குப் பின்னடைவு!

அடுத்த கட்டுரையில்
Show comments