Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இங்கிலாந்தில் காமன்வெல்த் போட்டி இன்று தொடக்கம்

Webdunia
வியாழன், 28 ஜூலை 2022 (12:26 IST)
இங்கிலாந்தில் காமன்வெல்த் போட்டி இன்று தொடக்கம்
சென்னையில் செஸ் ஒலிம்பியாட் போட்டி இன்று தொடக்கபடும் நிலையில் இங்கிலாந்திலிருந்து காமன்வெல்த் போட்டிகள் தொடங்க உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த காமன்வெல்த் போட்டியில் 72 நாடுகளைச் சேர்ந்த 5,000 வீரர்கள் பங்கேற்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. 22வது காமன்வெல்த் போட்டி இங்கிலாந்து நாட்டில் இன்று தொடங்கவிருக்கும் நிலையில் போட்டி நடைபெறும் இடங்களில் தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதாக இங்கிலாந்து அரசு தெரிவித்துள்ளது 
 
இந்திய நேரப்படி இன்று இரவு 11 மணிக்கு காமன்வெல்த் போட்டி தொடங்கும் என்றும் இந்த விழாவில் இந்தியாவின் பேட்மின்டன் வீராங்கனை பிவி சிந்து தேசியக் கொடியை தலைமை தாங்கி செல்கிறார் என்றும் குறிப்பிடத்தக்கது
 
இங்கிலாந்தில் நடைபெறும் காமன்வெல்த் போட்டியில் இந்தியா சார்பில் 16 விளையாட்டுகளில் 215 வீரர்கள் பங்கேற்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த போட்டியில் இந்திய வீரர் வீராங்கனைகள் பதக்கங்களை குவித்து இந்தியாவுக்கு பெருமை சேர்ப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரோஹித் வந்தால் கே எல் ராகுல் எங்கு இறங்கவேண்டும்?.. புஜாரா சொல்லும் ஆலோசனை!

இந்தியில் சமூகவலைதளக் கணக்குகள்… ரசிகர்களிடம் எதிர்ப்பை சம்பாதிக்கும் RCB!

இந்திய அணிக்குக் கேப்டன் ஆக ஆசைப்பட்டார் பண்ட்… டெல்லி கேப்பிடல்ஸ் அணி உரிமையாளர் பதில்!

இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது போட்டி… ஆஸ்திரேலிய அணியின் ஸ்டார் வீரர் விலகல்!

இதுவரை நடந்ததில்லை: விக்கெட் கீப்பர் உள்பட 11 வீரர்களும் பந்துவீசிய ஆச்சரியம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments