இப்போது இருப்பதுதான் இந்தியாவின் மிகச்சிறந்த அணி… கிளைவ் லாய்ட் கருத்து!

Webdunia
வியாழன், 25 மார்ச் 2021 (17:16 IST)
இந்திய அணி இப்பொது மிக சிறப்பாக செயல்பட்டு வருவதாக வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் ஜாம்பவான் கிளைவ் லாய்ட் தெரிவித்துள்ளார்.

இந்திய அணி இப்போது இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் சிறப்பாக விளையாடி வருகிறது. ஆஸ்திரேலியாவில் நடந்த டெஸ்ட் தொடரையும் வென்ற இந்தியா, வரிசையாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. இந்நிலையில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஜாம்பவான் கிரிக்கெட் வீரரான கிளைவ் லாய்ட் தற்போது இருக்கும் இந்திய அணியே மிகச்சிறப்பான அணி என கூறியுள்ளார்.

டெலிகிராப் பத்திரிக்கையில் அவர் எழுதிய கட்டுரையில் ‘இந்திய அணியிடம் வெரைட்டி இருக்கிறது. நல்ல வலுவான வீரர்கள் உள்ளனர். தொழில்முறையான் ஆட்டத்தோடு கூடிய பல வீரர்கள் உள்ளனர். ஆஸ்திரேலியாவில் அவர்கள் பின்னடைவுக்கு பின்னர் எழுந்ததை வைத்து சொல்கிறேன், இப்போது இருக்கும் இந்திய அணியே மிகச்சிறந்தது’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பும்ரா புயலில் வீழ்ந்த தென்னாப்பிரிக்கா.. 159 ரன்களுக்கு ஆல் அவுட்..!

இந்தியா - தென்னாப்பிரிக்கா டெஸ்ட் போட்டி.. ஆரம்பத்திலேயே விக்கெட்டுக்களை தூக்கிய பும்ரா

சேட்டன் வந்தல்லோ… கையெழுத்தானது ‘டிரேட்’… சென்னையில் சஞ்சு சாம்சன்!

ஷர்துல் தாக்கூர் புதிய சாதனை: ஐபிஎல் வரலாற்றில் 3 முறை 'டிரேட்' செய்யப்பட்ட முதல் வீரர்!

தோனியை விட இவரை தான் எனக்கு ரொம்ப பிடிக்கும்: சென்னையில் ஹர்மன்பிரீத் கௌர் பேட்டி..!

அடுத்த கட்டுரையில்
Show comments