Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பயிற்சியாளருடன் மோதும் ஆஸ்திரேலிய வீரர்கள்… தோல்விக்கு இதுதான் காரணமா?

Webdunia
திங்கள், 23 ஆகஸ்ட் 2021 (16:17 IST)
ஆஸி அணியின் பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கருக்கு வீரர்கள் சரியான ஒத்துழைப்பு அளிப்பதில்லை என செய்திகள் வெளியாகியுள்ளன.

ஆஸி அணிக்கு பயிற்சியாளராக ஜஸ்டின் லாங்கர் சில ஆண்டுகளுக்கு முன்னர் நியமிக்கப்பட்டார். பால் டேம்ப்பரிங் பிரச்சனைகளில் சிக்கி அந்த அணி தொய்வை சந்தித்த போது பதவியேற்றுக் கொண்டார். அவரின் பதவிக் காலம் அடுத்த ஆண்டு முடிவடைய உள்ள நிலையில் அவருக்கும் அணி வீரர்களுக்கும் இடையே மோதல் எழுந்துள்ளதாக சொல்லப்படுகிறது.

அதனால்தான் கடந்த சில தொடர்களில் வீரர்கள் சரியாக விளையாடாமல் அவரை பழிவாங்குவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இன்னும் இரு மாதங்களில் டி 20 உலகக்கோப்பை தொடங்க வுள்ள நிலையில் இது அணிக்குள் என்ன விதமான பாதிப்புகளை உருவாக்கும் எனத் தெரியவில்லை.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டாஸ் வென்ற இங்கிலாந்து பந்துவீச்சு.. ஆரம்பத்திலேயே விக்கெட்டுக்களை இழந்த இந்தியா..!

கருப்பு நிற உடையில் கவர்ச்சி தூக்கலாக போஸ் கொடுத்த ஹன்சிகா!

கல்கி படத்தில் சர்ப்ரைஸ் எண்ட்ரி கொடுக்கும் ஐந்து பிரபல நடிகர்கள்!

நாங்க சொதப்புனதே இந்த இடத்தில்தான்… கம்பேக் கொடுப்போம்- ரஷீத் கான் நம்பிக்கை!

குளம் போல காட்சியளிக்கும் கயானா மைதானம்… போட்டி நடந்தா மாதிரிதான்!

அடுத்த கட்டுரையில்
Show comments