Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உன்னுடன் டேட்டிங் போகனும்: டுவிட்டரில் கேட்ட ரசிகைக்கு கெய்ல் என்ன சொன்னார் தெரியுமா?

Webdunia
வியாழன், 5 மே 2016 (13:28 IST)
மேற்கிந்திய தீவுகள் அணியின் அதிரடி அட்டக்காரர் கிறிஸ் கெய்ல். இவர் ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணிக்காக விளையாடி வருகிறார்.


 


இந்நிலையில் இந்திய கிரிக்கெட் ரசிகை ஆரோஹி என்பவர் கெயிலுக்கு டுவிட்டரில் வேண்டுகோள் ஒன்றை வைத்தார். அதில் நான் உன்னுடன் ஒருநாள் டேட்டிங் செய்ய  முடியுமா என்று கேட்டிருந்தார். சமீபகாலங்களில் சர்ச்சையில் சிக்கிய கெய்ல் சாமர்த்தியமாக அந்த பெண்ணுக்கு பதிலளித்துள்ளார். அவர் கூறியபோது அப்படி என்றால் செலவுகளை நீங்கள் ஏற்றால் நான் ரெடி என்று கூறியுள்ளார்.

கிறிஸ் கெயிலுக்கு அதிக ரசிகர்கள் உண்டு என்பது அனைவருக்கும் தெரிந்ததே. அதிலும் பெண் ரசிகைகள் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.


 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியா இங்கிலாந்து தொடரைக் கிண்டலடித்த ஆஸி கேப்டன் பேட் கம்மின்ஸ்!

ஏன் லாரா சாதனையை முறியடிக்காமல் டிக்ளேர் செய்தீர்கள்?.. வியான் முல்டர் அளித்த பதில்!

லாராவின் 400 ரன்கள் சாதனையை நெருங்கிய தெ.ஆ. வீரர்.. திடீரென டிக்ளேர் செய்த கேப்டன்..!

டெல்லி பிரிமியர் லீக் ஏலம்.. சேவாக் மகன், விராத் கோஹ்லி உறவினருக்கு எவ்வளவு?

என் வாழ்க்கையின் சந்தோஷமான தருணமாக இந்த வெற்றி இருக்கும்- ஷுப்மன் கில் பூரிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments