Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டி.என்.பி.எல் கிரிக்கெட்: மதுரை அணியை வீழ்த்தியது சேப்பாக் சூப்பர் கில்லிஸ்

Webdunia
வியாழன், 5 ஆகஸ்ட் 2021 (07:15 IST)
டி.என்.பி.எல் கிரிக்கெட்: மதுரை அணியை வீழ்த்தியது சேப்பாக் சூப்பர் கில்லிஸ்
கடந்த சில நாட்களாக டிஎன்பிஎல் கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது என்பதை பார்த்து வருகிறோம் அந்த வகையில் நேற்று நடந்த ஒரு போட்டியில் மதுரை அணியை சேப்பாக்கம் சூப்பர் கில்லிஸ்அணி வீழ்த்தியது
 
நேற்றைய போட்டியில் முதலில் நேற்றைய போட்டியில் டாஸ் வென்ற மதுரை பாந்தர்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு எடுத்தது. அந்த அணியின் கேப்டன் சதுர்வேதி மிக அபாரமாக விளையாடி 70 ரன்கள் அடித்தார். இருப்பினும் மற்ற பேட்ஸ்மேன்கள் சொதப்பியதை அடுத்து 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 124 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது
 
இதனை அடுத்து 125 என்ற இலக்கை நோக்கி விளையாடிய சேப்பாக் சூப்பர் கில்லிஸ் அணி 18.5 ஓவர்களில் இலக்கை எட்டியது. இதனையடுத்து அந்த அணி 5 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது 
 
சேப்பாக் சூப்பர் கில்லிஸ் அணியின் கேப்டன் கவுசிக் காந்தி 64 ரன்கள் அடித்தார் என்பதும் அதில் 6 பவுண்டரிகள் ஒரு சிக்சர் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் நேற்றைய போட்டியில் சேப்பாக் சூப்பர் கிங்ஸ் அணியின் மணிமாறன் சித்தார்த் அபாரமாக பந்துவீசி 4 விக்கெட்டுகளை வீழ்த்தியதை அடுத்து அவர் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கம்பீர் பயிற்சியாளர் ஆவது உறுதி... அறிவிப்பு எப்போது?- வெளியான தகவல்

ரோஹித் ஷர்மாவின் மகளோடு இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்து நக்கல் செய்த ஷுப்மன் கில்!

உலகக்கோப்பை டி20 கிரிக்கெட் : கடைசி ஓவரில் ஆஸ்திரேலியா திரில் வெற்றி.. தப்பித்தது இங்கிலாந்து..!

யூரோ கால்பந்து போட்டி.. முதல் போட்டியில் அபார வெற்றி பெற்ற ஜெர்மனி.. பெரும் சாதனை..!

ஆஸ்திரேலிய பந்துவீச்சை அடித்து ஆடிய ஸ்காட்லாந்து 180 ரன்கள் சேர்ப்பு… ஆஸி தோற்றால் இங்கிலாந்து வெளியே!

அடுத்த கட்டுரையில்
Show comments