சென்னை அணி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறாததற்கு காரணம் சுரேஷ் ரெய்னாவா?

Webdunia
வெள்ளி, 13 மே 2022 (12:08 IST)
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இதுவரை பிளே ஆப் சுற்றுக்கு இரண்டு முறை தகுதி பெறாத நிலையில் இந்த 2 தொடரிலும் சுரேஷ் ரெய்னா சென்னை அணியில் விளையாடவில்லை என்ற  தகவல் தற்போது தெரியவந்துள்ளது 
 
ஐபிஎல் தொடரில் 13 தொடர்களில் விளையாடியுள்ள சென்னை அணி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறாமல் இருப்பது இது இரண்டாவது முறை 
 
பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறாத இரண்டு தொடர்களிலும் சென்னை அணியில் சுரேஷ் ரெய்னா விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதனை சுரேஷ் ரெய்னா ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பதிவு செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மெஸ்ஸியை சந்திக்க தேனிலவை ரத்து செய்த புது மண தம்பதி: 15 வருடங்களாக தீவிர ரசிகை..!

சுப்மன் கில்லுக்கு ஏன் துணை கேப்டன் பதவி.. சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு மறுக்கப்படுவது ஏன்?

ஸ்மிருதி மந்தனா திருமணம் ரத்தானதற்கு பெண் நடன இயக்குநர் காரணமா? தீயாய் பரவும் வதந்தி..!

ஓய்வு முடிவை திரும்பப் பெற்றார் வினேஷ் போகத் : 2028 ஒலிம்பிக்ஸில் மீண்டும் களம் காண்கிறாரா?

8 பவுண்டரிகள், 14 சிக்ஸர்கள்.. 85 பந்துகளில் 163 ரன்கள்.. U19 ஆசிய கோப்பையில் வைபவ் சூர்யவம்சி விளாசல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments