Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னைக்கு 163 ரன்கள் இலக்கு கொடுத்த டெல்லி

Webdunia
வெள்ளி, 18 மே 2018 (21:50 IST)
ஐபிஎல் கிரிக்கெட் போட்டி தொடரின் இன்றைய போட்டியில் சென்னை மற்றும் டெல்லி அணிகள் தற்போது விளையாடி வருகின்றன,
 
டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் தோனி, பந்துவீச்சை தேர்வு செய்ததால் முதலில் டெல்லி அணி பேட்டிங் செய்தது.
 
இந்த அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட்டுக்களை இழந்து 162 ரன்கள் எடுத்துள்ளது. இந்த அணியின் விஜய்சங்கர் மற்றும் ஹர்ஷல் பட்டேல் ஆகியோர் தலா 36 ரன்கள் எடுத்துள்ளனர். 
 
சென்னை அணியின் நிகிடி இரண்டு விக்கெட்டுக்களையும், சாஹர், ஜடேஜா, தாக்கூர் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தியுள்ளனர்.
 
இந்த நிலையில் இன்னும் சற்று நேரத்தில் 163 என்ற இலக்கை நோக்கி சென்னை அணி விளையாடவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பெங்களூரு முதல் பேட்டிங்.. குஜராத் அணிக்கு எதிராக விராத் கோஹ்லி சதமடிப்பாரா?

ஹாட்ரிக் வெற்றியை தொடுமா ஆர்சிபி? எதிர்பார்ப்பில் ரசிகர்கள்! - இன்று RCB vs GT மோதல்!

விக்கெட் எடுத்துவிட்டு சீன் போட்ட திக்வேஷ் ராதி.. தம்பி அபராதம் கட்டுங்க என குட்டு வைத்த பிசிசிஐ!

எங்களுக்குத் தேவையான தொடக்கம் இதுதான் – பஞ்சாப் கேப்டன் ஸ்ரேயாஸ் மகிழ்ச்சி!

தொடர்ந்து சொதப்பும் பண்ட்… கேலி பொருளான சஞ்சய் கோயங்கா!

அடுத்த கட்டுரையில்
Show comments