Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்று தொடங்குகிறது சாம்பியன்ஷிப் கோப்பை கிரிக்கெட்: முதல் போட்டியில் யாருக்கு வெற்றி?

Webdunia
வியாழன், 1 ஜூன் 2017 (06:59 IST)
பெரும் எதிர்பார்ப்பை அடுத்து இன்று முதல் சாம்பியன்ஷிப் கிரிக்கெட் போட்டி தொடங்குகிறது. இன்றைய முதல் ஆட்டம் லண்டனில் உள்ள ஓவல் மைதானத்தில் இங்கிலாந்து மற்றும் வங்கதேச அணிகள் மோதவுள்ளது.



 


மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து அணியில் அலி, பெயிர்ஸ்டோ, பால், பில்லிங்ஸ் ஆகிய முன்னணி பேட்ஸ்மேன்களூம், வுட், வோக்கர்ஸ், வில்லி, ஸ்டோக்ஸ் ஆகிய முன்னணி பந்துவீச்சாளர்களும் உள்ளனர்.

அதேபோல் மஷ்ராஃபி மோர்ட்டசா தலைமையிலான வங்கதேச அணியிலும் திறமை வாய்ந்த பந்துவீச்சாளர்களும், பேட்ஸ்மேன்களும் உள்ளனர். இந்திய நேரப்படி இன்று பகல் 2.30 மணிக்கு ஆரம்பமாகும் இந்த போட்டியில் வெற்றி பெறுவது யார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பும்ரா ஏலத்தில் கலந்துகொண்டிருந்தால்… ஆஷிஷ் நெஹ்ரா சொன்ன நச் கமெண்ட்!

கே எல் ராகுலுக்காக ஆடும் வரிசையை மாற்றிக் கொள்கிறாரா ரோஹித் ஷர்மா?

பிரதமர் அணிக்கு எதிரான போட்டி… இந்திய அணி வெற்றி !

ஐசிசி தலைவராகப் பொறுப்பேற்றுக் கொண்ட ஜெய் ஷா… !

சச்சினின் முக்கியமான சாதனையைத் தகர்த்த ஜோ ரூட்!

அடுத்த கட்டுரையில்
Show comments