Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விராட் கோலிக்கு கேல் ரத்னா விருது - மத்திய அரசு அறிவிப்பு

Webdunia
வியாழன், 20 செப்டம்பர் 2018 (15:44 IST)
இந்திய அணியின் கேப்டன் விராட் கோலிக்கு ராஜீவ் காந்தி கேல் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு 2018 ஆம் ஆண்டிற்கான தேசிய விளையாட்டு விருதுகளை அறிவித்துள்ளது. அதில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலிக்கும், பளுதூக்கும் வீராங்கனை மீராபாய்க்கும் ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளது. 8 பேருக்கு துரோணாச்சார்யா விருதுகளும், 20 பேருக்கு அர்ஜூனா விருதுகளும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கடைசி 3 பேட்ஸ்மேன்கள் ஜீரோ ரன்கள்.. 224 ரன்களுக்கு இந்தியா ஆல் அவுட்.. இங்கிலாந்து பேட்டிங்..!

அந்த அணிக்காக நான் 8 ஆண்டுகள் விளையாடினேன்.. ஆனால் எதுவும்… சஹால் ஓபன் டாக்!

மும்பை இந்தியன்ஸ் அணியின் இளம் வீரரை டிரேட் செய்கிறதா RCB?

அவுட் ஆகி வந்த ஜடேஜாவைக் கடுமையாக திட்டினாரா கம்பீர்?

மீண்டும் ஆர் சி பி அணியில் ABD… என்ன பொறுப்பில் தெரியுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments