Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒலிம்பிக் ஹாக்கி: அரையிறுதியில் இந்தியா போராடி தோல்வி

Webdunia
செவ்வாய், 3 ஆகஸ்ட் 2021 (08:55 IST)
ஒலிம்பிக் ஹாக்கி: அரையிறுதியில் இந்தியா போராடி தோல்வி
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று கொண்டிருக்கும் நிலையில் இன்று இந்தியா மற்றும் பெல்ஜியம் ஆகிய அணிகளுக்கு இடையே அரையிறுதி போட்டி நடந்தது 
 
இந்த போட்டியில் பெல்ஜியம் அணி 5 கோல்கள் போட்ட நிலையில் இந்தியா 2 கோல்கள் மட்டும் போட்டதால் பெல்ஜியம் அணி இந்தியாவை 5-2 என்ற கோல் கணக்கில் வென்றது இதனையடுத்து பெல்ஜியம் அணி இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது 
இந்த போட்டியில் ஆரம்பத்தில் இந்தியா மிக அபாரமாக விளையாடி 2 கோல்கள் போட்டாலும் நடுவரின் சர்ச்சைக்குரிய தீர்ப்பு காரணமாக பெல்ஜியம் அணிக்கு அதிக பெனால்டி கிடைத்தது அந்தப் பெனால்டிகளை பயன்படுத்தி பெல்ஜியம் அணி அடுத்தடுத்து கோல்கள் போட்டது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் மூன்றாவது இடத்திற்கான போட்டியில் இந்தியா வென்றால் வெண்கல பதக்கம் கிடைக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது. இன்று மாலை நடைபெறும் ஆஸ்திரேலியா மற்றும் ஜெர்மனி அணிகளுக்கிடையிலான போட்டியில் தோல்வி அடையும் அணியுடன் 3வது இடத்துக்கான போட்டியில் இந்தியா முழுவதும் என்பது குறிப்பிடத்தக்கது
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சிஎஸ்கே அணியின் ஏலத்தில் வாங்கப்பட்ட வீரர்கள் மற்றும் தக்கவைக்கப்பட்ட வீரர்கள்.. முழு விவரங்கள்

அணி தேர்வில் கோலி அதிருப்தியா?... பெங்களூர் அணி இயக்குனர் சொன்ன பதில்!

சிராஜை அணியில் எடுக்க முடியாமல் போகக் காரணம் இதுதான்… தினேஷ் கார்த்திக் பதில்!

வயதை குறைத்து சொல்லி ஏமாற்றினாரா வைபவ் சூர்யவன்ஷி?... தந்தை ஆவேசம்!

ஆஸ்திரேலியா தொடருக்கு நடுவே திடீரென இந்தியா திரும்பிய கம்பீர்!

அடுத்த கட்டுரையில்
Show comments